நீங்கள் தேடியது "news"
7 Nov 2020 4:43 PM IST
நிதிச்சந்தையில் நுழைகிறது "வாட்ஸ் அப் பே" - "அனுமதியளித்த முதல் நாடு இந்தியா"- மார்க் ஸூகர்பர்க் நெகிழ்ச்சி
இந்திய நிதிச்சந்தையில் "வாட்ஸ் அப் பே"நிறுவனம் நுழைந்துள்ளது.
7 Nov 2020 4:34 PM IST
கியூபா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை: முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு - ஈரான் வாக்குறுதி
அமெரிக்க அரசின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டு வரும் ஈரான் மற்றும் கியூபா அரசுகளிடையே, உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
7 Nov 2020 3:53 PM IST
குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை - காவல் ஆணையர்
சென்னையில் அரசு அறிவித்த நேரம் தவிர்த்து பட்டாசு வெடித்தால், சட்ட நடவடிக்கை பாயும் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
7 Nov 2020 3:47 PM IST
கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளை - சிசிடிவி கேமராவில் சிக்கிய கொள்ளை கும்பல்
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 Nov 2020 3:43 PM IST
விமானத்தில் கடத்திய 2.67 கிலோ தங்கம் - 23 தங்க கட்டிகள் அதிரடி பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.
7 Nov 2020 3:38 PM IST
சமூக வலைதளங்களில் சிறுமிகளை குறிவைக்கும் கும்பல் - சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிடும் பெண்களே உஷார்!
சமூக வலைதளங்களில் பள்ளி சிறுமிகளை குறிவைத்து ஆபாச வீடியோக்கள் அனுப்பி, சிறுமிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்...
7 Nov 2020 3:32 PM IST
குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் - மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள்
சென்னை திருவொற்றியூரில் குடியிருப்புகளுக்குள் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
7 Nov 2020 3:27 PM IST
"நாடு வியாபாரம் செய்வதை எளிதாக்கி உள்ளது" - பிரதமர் நரேந்திர மோடி
வியாபாரம் செய்வதை நாடு, எளிதாக்கியுள்ளதாகவும், எனவே, சுலபமான வாழ்க்கைக்கு, மக்கள் வேலை செய்ய வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
6 Nov 2020 11:45 PM IST
(06.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(06.11.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
6 Nov 2020 10:23 PM IST
கொரோனாவுக்கு பிந்தைய உலகுக்கு தயாராக வேண்டும் -மோடி
கொரோனாவுக்கு பிந்தைய உலகிற்காக எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.