குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் - மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள்

சென்னை திருவொற்றியூரில் குடியிருப்புகளுக்குள் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்  - மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள்
x
சென்னை திருவொற்றியூரில் குடியிருப்புகளுக்குள் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழைநீர் வடியாமல் இருந்ததால், மக்கள் அவதியுற்றனர். அவர்கள் நலன் கருதி, ராட்சத மோட்டார்கள் மூலம் மூன்று பம்புகள் வைத்து மழைநீரை உறிஞ்சி எடுக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதனால் பொது மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்