நீங்கள் தேடியது "News Update"
2 April 2022 9:36 AM IST
திருவானைக்காவல் கோயில் தேரோட்டம் கோலாகலம்... பக்தர்களின் வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் தேர்
திருவானைக்காவல் கோயில் தேரோட்டம் கோலாகலம்... பக்தர்களின் வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் தேர்
2 April 2022 9:00 AM IST
பிரதமர் மோடியுடன் ரஷ்ய அமைச்சர் சந்திப்பு
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் பிரதமர் மோடியை சந்தித்தார்.
2 April 2022 8:54 AM IST
ரஜினியின் சிங்கப்பூர் டான்ஸ்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
பாட்ஷா படத்தின் ஆட்டோக்காரன் பாடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் நடனமாடிய காட்சியை NOISE and GRAINS நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2 April 2022 8:37 AM IST
வரலாற்றில் முதல் முறையாக நிறுத்தப்பட்ட வசந்தகால நிகழ்வு - மக்கள் கடும் எதிர்ப்பு
இலங்கையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், வசந்தகால நிகழ்வு பாதியில் நிறுத்தப்பட்டது.
2 April 2022 8:34 AM IST
உகாதி பண்டிகை : தி.நகர் திருப்பதி திருமலை தேவஸ்தான கோயிலில் சிறப்பு பூஜை
உகாதி பண்டிகையொட்டி தி.நகர் திருப்பதி திருமலை தேவஸ்தான கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
2 April 2022 8:31 AM IST
எகிறும் விலை உயர்வு... டீ பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!
பால், சர்க்கரை, கியாஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் டீக்கடைகளில் டீ, காபி விலையைும் உயர்ந்துள்ளது.
2 April 2022 8:15 AM IST
பெட்ரோல், டீசல் விலை 12 நாட்களில் 10 முறை உயர்வு... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
பெட்ரோல், டீசல் விலை 12 நாட்களில் 10 முறை உயர்வடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2 April 2022 8:09 AM IST
இன்று டபுள் டமாக்கா.. குஜராத்தின் வெற்றி தொடருமா? - முதல் வெற்றியை சுவைக்குமா மும்பை?
இன்று இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன.
2 April 2022 7:59 AM IST
சுங்கக்கட்டணம் உயர்வால் தகராறு : ஊழியரை ஆக்ரோஷமாக அறைந்த பெண்!
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்காக ஏற்பட்ட தகராறில் ஊழியரை பெண் ஒருவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2 April 2022 7:56 AM IST
வானவேடிக்கை காட்டிய ரஸல்.. பஞ்சாப்பை பந்தாடிய கொல்கத்தா - சுவாரஸ்யமான சம்பவங்கள்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கவனம்பெற்ற நிகழ்வுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
2 April 2022 7:44 AM IST
இலங்கையில் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோட்டபய ராஜபக்சே
கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டத்தால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
2 April 2022 7:40 AM IST
ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு
கொரோனா காரணமாக, பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், அடுத்த கல்வியாண்டில், ஜூன் மாதம் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.