நீங்கள் தேடியது "News Update"

அனிதா அகாடமியை தமிழகம் முழுக்க ஏற்படுத்த வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
8 April 2022 8:09 PM IST

"அனிதா அகாடமியை தமிழகம் முழுக்க ஏற்படுத்த வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

"அனிதா அகாடமியை தமிழகம் முழுக்க ஏற்படுத்த வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திரைகடல் (08/04/2022) | கடல் கடந்தும் கலக்கும் பீஸ்ட் புக்கிங்
8 April 2022 7:50 PM IST

திரைகடல் (08/04/2022) | கடல் கடந்தும் கலக்கும் "பீஸ்ட்" புக்கிங்

திரைகடல் (08/04/2022) | கடல் கடந்தும் கலக்கும் "பீஸ்ட்" புக்கிங்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08-04-2022) | 7 PM Headlines
8 April 2022 7:43 PM IST

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08-04-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08-04-2022) | 7 PM Headlines

லைவ்வில் பேசிய நித்தியானந்தா... பிரசாதத்திற்கு போட்டி போட்ட மக்கள் - மதுரையில் சுவாரஸ்யம்
8 April 2022 7:32 PM IST

லைவ்வில் பேசிய நித்தியானந்தா... பிரசாதத்திற்கு போட்டி போட்ட மக்கள் - மதுரையில் சுவாரஸ்யம்

மதுரையில் மிகவும் கோலாகலத்துடன் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது. தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் வித விதமான வாகனங்களில் எழுந்தருளி வருகின்றனர்.

#Breaking : அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
8 April 2022 7:26 PM IST

#Breaking : அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

#Breaking : அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி விநியோகம் - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
8 April 2022 7:14 PM IST

"ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி விநியோகம்" - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

நியாய விலைக் கடைகளில், பொதுமக்களுக்கு பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் - விஜய் கதாபாத்திரம் : மனம் திறந்த இயக்குனர் நெல்சன்
8 April 2022 7:10 PM IST

"பீஸ்ட் - விஜய் கதாபாத்திரம்" : மனம் திறந்த இயக்குனர் நெல்சன்

பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜயின் கதாபாத்திரம் ஹாலிவுட்டில் பிரபலமான ஜான் விக் கதாபாத்திரம் போன்று இருக்கும் என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் தீ விபத்து - கரும்புகை பரவியதால் பரபரப்பு
8 April 2022 6:49 PM IST

சென்னை கிண்டியில் தீ விபத்து - கரும்புகை பரவியதால் பரபரப்பு

சென்னை கிண்டியில் காலி இடத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டு, பெருமளவில் கரும்புகை பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகனம் - தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
8 April 2022 10:11 AM IST

அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகனம் - தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு சென்னை மெரினாவில் நடைபெற்று வருகிறது.

ரஷ்ய வீரர்கள் துடிக்க துடிக்க கொலை... குதியாட்டம் போட்ட உக்ரைன் வீரர்கள் - பதற வைக்கும் காட்சிகள்
8 April 2022 9:43 AM IST

ரஷ்ய வீரர்கள் துடிக்க துடிக்க கொலை... குதியாட்டம் போட்ட உக்ரைன் வீரர்கள் - பதற வைக்கும் காட்சிகள்

கைது செய்யப்பட்ட ரஷ்ய படை வீரர்களை உக்ரைன் ராணுவ வீரர்கள் துடிக்கத் துடிக்க கொலை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய வீரர்களை கடுமையாகத் தாக்கிய உக்ரைனிய வீரர்கள், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

விஜய்க்கு ஜோடியான குஷியில்... ராஷ்மிகா போட்ட துள்ளல் ட்வீட்
8 April 2022 9:41 AM IST

விஜய்க்கு ஜோடியான குஷியில்... ராஷ்மிகா போட்ட "துள்ளல்" ட்வீட்

தளபதி 66 படத்தில் நடிப்பதன் மூலம் நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளதாக நடிகை ராஷ்மிகா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து நடிப்பதும், நடனமாடப்போவதும் மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் இணைவது மகிழ்ச்சியை தருவதாக குறிப்பிட்டுள்ள இயக்குனர் வம்சி, படப்பூஜை வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் புதிய வகை ரத்தம் கண்டுபிடிப்பு... உலகிலேயே 50 பேரிடம் மட்டுமே காணப்படும் அபூர்வம்
8 April 2022 8:54 AM IST

இந்தியாவில் "புதிய வகை ரத்தம்" கண்டுபிடிப்பு... உலகிலேயே 50 பேரிடம் மட்டுமே காணப்படும் அபூர்வம்

இந்தியாவில் புதிதாக Ael என்ற ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. உலகில் மிக அரிதாக காணப்படும் ரத்த வகைகளுள் ஒன்றான இந்த வகை ரத்தம் குறித்து தற்போது பார்க்கலாம்.