"பீஸ்ட் - விஜய் கதாபாத்திரம்" : மனம் திறந்த இயக்குனர் நெல்சன்

பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜயின் கதாபாத்திரம் ஹாலிவுட்டில் பிரபலமான ஜான் விக் கதாபாத்திரம் போன்று இருக்கும் என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.
x
பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜயின் கதாபாத்திரம் ஹாலிவுட்டில் பிரபலமான ஜான் விக் கதாபாத்திரம் போன்று இருக்கும் என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில், பீஸ்ட் படத்தில் 60 சதவீதம் ஆக்‌ஷன் காட்சிகளும், 40 சதவீதம் காமெடியும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த்துடன் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்கும் எனவும் நெல்சன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்