நீங்கள் தேடியது "News Update"

சீறிப்பாயும் காளைகள்... அடக்க மல்லுக்கட்டும் வீரர்கள் - புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி
10 April 2022 9:53 AM IST

சீறிப்பாயும் காளைகள்... அடக்க மல்லுக்கட்டும் வீரர்கள் - புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடைசி இடத்தை யார் பிடிப்பது?... சிஎஸ்கே - மும்பை இடையே கடும் போட்டி
10 April 2022 9:25 AM IST

கடைசி இடத்தை யார் பிடிப்பது?... சிஎஸ்கே - மும்பை இடையே கடும் போட்டி

இதுவரை வெற்றிக் கணக்கைத் தொடங்காத மும்பை மற்றும் சென்னை அணிகள் முறையே 9 மற்றும் 10வது இடத்தில் உள்ளன.

ஐ.பி.எல் 2022 - லக்னோவின் வெற்றிநடை தொடருமா?
10 April 2022 9:15 AM IST

ஐ.பி.எல் 2022 - லக்னோவின் வெற்றிநடை தொடருமா?

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. மதியம் 3.30 மணிக்கு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

உக்ரைன் யுத்தத்தால் திணறும் ரஷ்யா
10 April 2022 9:09 AM IST

உக்ரைன் யுத்தத்தால் திணறும் ரஷ்யா

உக்ரைன் யுத்தத்தால் திணறும் ரஷ்யா

கைலாச மதுரை... யூடியூப் லைவ்வில் சர்ச்சையை கிளப்பிய நித்தியானந்தா!
10 April 2022 9:04 AM IST

"கைலாச மதுரை"... யூடியூப் லைவ்வில் சர்ச்சையை கிளப்பிய நித்தியானந்தா!

பிரபல சாமியார் நித்தியானந்தா, யூ-டியூப் நேரலையில், மதுரையை கைலாச மதுரை என வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் வருமா, வராதா...? - ராதாகிருஷ்ணன் பதில்
10 April 2022 8:51 AM IST

மதுரையில் எய்ம்ஸ் வருமா, வராதா...? - ராதாகிருஷ்ணன் பதில்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் வரும் என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

18 வயது மேற்பட்டோருக்கு இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி
10 April 2022 8:38 AM IST

18 வயது மேற்பட்டோருக்கு இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி

18 வயது மேற்பட்டோருக்கு இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.

கோயம்பேட்டில் காய்கறி வரத்து அதிகரிப்பு....கணிசமாக குறையும் விலை
10 April 2022 8:31 AM IST

கோயம்பேட்டில் காய்கறி வரத்து அதிகரிப்பு....கணிசமாக குறையும் விலை

காய்கறி வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது.

களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்...ஒரு கிலோ வஞ்சரம் ரூ.1,200க்கு விற்பனை
10 April 2022 8:26 AM IST

களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்...ஒரு கிலோ வஞ்சரம் ரூ.1,200க்கு விற்பனை

ஞாயிற்றுக் கிழமை என்பதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் அசைவப் பிரியர்கள் குவிந்துள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் தேர்தல் - புதுச்சேரியில் வாக்களிக்க வசதி
10 April 2022 8:22 AM IST

பிரான்ஸ் அதிபர் தேர்தல் - புதுச்சேரியில் வாக்களிக்க வசதி

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் யொட்டி புதுச்சேரி, காரைக்காலில் 3 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது

இலங்கையில் அதிகரிக்கும் பதற்றம்... மீண்டும் இந்தியாவிடம் கடன் கேட்க முடிவு!
10 April 2022 8:00 AM IST

இலங்கையில் அதிகரிக்கும் பதற்றம்... மீண்டும் இந்தியாவிடம் கடன் கேட்க முடிவு!

இலங்கை மீண்டும் இந்தியாவிடம் கடன் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டீக்கடை நடத்திய மோடி பிரதமராக உயர்ந்துள்ளார் - அமைச்சர் துரைமுருகன்
10 April 2022 7:56 AM IST

"டீக்கடை நடத்திய மோடி பிரதமராக உயர்ந்துள்ளார்" - அமைச்சர் துரைமுருகன்

உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.