நீங்கள் தேடியது "News Channel"
11 Sep 2018 2:44 AM GMT
"பெரியாரின் மண்ணை அதிமுக வழியாக பாஜக ஆள்கிறது" - கனிமொழி
"பாஜக நம்மை 300 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து செல்கிறது" - கனிமொழி
11 Sep 2018 1:37 AM GMT
பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை - கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விரக்தி
சேலம் அருகே கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விரக்தியடைந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
27 Jun 2018 12:34 PM GMT
ஒரு நபர் குடும்ப அட்டை நீக்கம் - அமைச்சர் காமராஜ் விளக்கம்
தமிழகத்தில் மொத்தம் 19 லட்சம் ஒரு நபர் குடும்ப அட்டை உள்ளதாகவும் அதில் 21 ஆயிரம் குடும்ப அட்டைகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 12:27 PM GMT
வேலூர் மாவட்டத்தில் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தவர் கைது
கலர் ஜெராக்ஸ் மிஷினில் 100 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்துள்ளார்
27 Jun 2018 12:21 PM GMT
ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரக்ஞாநந்தா
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவன் பிரக்ஞாநந்தா தமிழக ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
27 Jun 2018 10:29 AM GMT
இமாச்சல பிரதேசம் : பல ஆண்டுகளாக சுடர் விட்டு எரியும் கோவில் தீபம்
கோவில் தீபம் ஒன்று, எவ்வித எரிபொருளும் இல்லாமல், நூறு ஆண்டுகளை தாண்டியும் எரிந்து கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா...?
27 Jun 2018 10:17 AM GMT
திருச்சியில் சிறுமி கர்ப்பம் - அரசு பேருந்து டிரைவர் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய, அரசு பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர், ''போக்சோ'' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
27 Jun 2018 10:06 AM GMT
"உடலில் சேறு பூசினால், நோய் தீர்கிறது" - ஏழை,பணக்காரர் வித்தியாசமின்றி பங்கேற்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலா அருகே, "சேறு திருவிழா" உற்சாகமாக கொண்டாடப்பட்டது
27 Jun 2018 9:54 AM GMT
பழமையும் பாரம்பரியமும் மாறாத சீன மாகாணம்
சீனாவில் இருக்கும் Fenghuang மாகாணம் பழமையும் பாரம்பரியமும் மாறாத, பகுதியாக இருக்கிறது.. உலக சுற்றுலா பயணிகளை, வெகுவாக கவர்ந்து வருகிறது.
27 Jun 2018 9:41 AM GMT
இஸ்லாமிய நாட்டினருக்கு விதிக்கப்பட்ட தடை - டிரம்ப் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
இஸ்லாமிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு, டிரம்ப் அரசு விதித்த தடை செல்லும் என, அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.