நீங்கள் தேடியது "New Year"
10 Aug 2019 10:04 AM
ஜம்முவில் விலக்கப்பட்ட 144 உத்தரவு
ஜம்முவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
4 Aug 2019 2:10 AM
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ முயற்சி
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபோர் மற்றும் கெரான் செக்டர் வழியாக ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் ராணுவத்தினரை தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
25 April 2019 7:42 AM
ஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
25 April 2019 7:34 AM
ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.
7 Feb 2019 4:47 AM
ஜொலிக்கும் சீன நகரங்கள்...சீன புத்தாண்டு கோலாகலம்...
சீன புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு, அங்குள்ள நகரங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.
5 Feb 2019 3:45 AM
பிறந்தது சீன புத்தாண்டு - மக்கள் கொண்டாட்டம்
சீன புத்தாண்டு இன்று பிறந்துள்ளதால் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
23 Jan 2019 6:58 AM
சீன புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள் : வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நகரம்
சீன புத்தாண்டு அடுத்த மாதம் பிறக்கவுள்ளதை முன்னிட்டு, பல்வேறு கொண்டாட்டங்களில் சீன மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
10 Jan 2019 8:47 AM
புத்தாண்டின் அதிர்ஷ்டசாலிக்கான ஓட்டப்பந்தயம்...
புத்தாண்டுக்கான அதிர்ஷ்ட நபரை தேர்வு செய்யும் ஓட்டப்பந்தயம் ஜப்பானில் நடைபெற்றது.
5 Jan 2019 8:48 AM
புத்தாண்டு, பொங்கல் பரிசு பெற்ற விவகாரம் : சித்த மருத்துவ அலுவலர் மீது வழக்கு பதிவு
ராமநாதபுரத்தில், மருத்துவர்களிடம் பொங்கல் மற்றும் புத்தாண்டு பரிசு பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக சித்த மருத்துவ அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Jan 2019 10:28 AM
புத்தாண்டு விபத்து உயிரிழப்புகள் தொடர்பான தகவலில் குளறுபடி...
புத்தாண்டு விபத்து உயிரிழப்புகளில் பொய்யான தகவல்களை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது அம்பலம் ஆகியுள்ளது.
3 Jan 2019 7:16 PM
புத்தாண்டு தினம் : விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்கு
புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு பாஸ்போர்ட்டுக்கான நன்னடத்தை சான்றிதழ் மறுப்பு, ஓட்டுநர் உரிமம் ரத்து
3 Jan 2019 4:24 AM
"புத்தாண்டு தினத்தில் 3 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன" - ஐ.நா. சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை
புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் சுமார் 3 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன என்று, ஐ.நா. தெரிவித்துள்ளது.