நீங்கள் தேடியது "New Year"

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடற்கரையில் குழுமிய பொதுமக்கள்
1 Jan 2022 10:36 PM

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடற்கரையில் குழுமிய பொதுமக்கள்

புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

பிறந்தது 2022 புத்தாண்டு | New Year 2022
31 Dec 2021 10:26 PM

பிறந்தது 2022 புத்தாண்டு | New Year 2022

பிறந்தது 2022 புத்தாண்டு | New Year 2022

பழங்குடியின மக்களின் புத்தாண்டு - பாரம்பரிய முறையில் பழங்குடியினர்கள் நடனம்
22 Jun 2021 7:10 AM

பழங்குடியின மக்களின் புத்தாண்டு - பாரம்பரிய முறையில் பழங்குடியினர்கள் நடனம்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அய்மரா பழங்குடியின மக்கள், தங்களின் புத்தாண்டை கொண்டாடினர்.

இன்று புத்தாண்டு - சிறப்பு பிரார்த்தனை நடத்திய புத்த பிக்குகள் கொரோனாவால், கொண்டாட்டத்திற்கு தடை
12 Feb 2021 1:45 PM

இன்று புத்தாண்டு - சிறப்பு பிரார்த்தனை நடத்திய புத்த பிக்குகள் கொரோனாவால், கொண்டாட்டத்திற்கு தடை

இமாச்சல பிரதேசம், சிம்லாவில், புத்த மத பிக்குகள், லோசர் எனும், திபெத்திய புத்தாண்டை ஒட்டி, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

புத்தாண்டு வாழ்த்து சொல்ல ரஜினி வீட்டில் குவிந்த ரசிகர்கள்
1 Jan 2020 11:06 AM

புத்தாண்டு வாழ்த்து சொல்ல ரஜினி வீட்டில் குவிந்த ரசிகர்கள்

புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் - முதலமைச்சருக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து
1 Jan 2020 8:20 AM

புத்தாண்டு கொண்டாட்டம் - முதலமைச்சருக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் புத்தாண்டை கொண்டாடிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்
1 Jan 2020 2:33 AM

சத்தீஸ்கரில் புத்தாண்டை கொண்டாடிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்

சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் புத்தாண்டை நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.

புத்தாண்டில் தடைகளை உடைத்து, சாதிக்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து
31 Dec 2019 9:51 PM

"புத்தாண்டில் தடைகளை உடைத்து, சாதிக்க வேண்டும்" - கவிஞர் வைரமுத்து

புத்தாண்டில், தடைகளை உடைத்து, சாதிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய காவல்துறையினர்
31 Dec 2019 8:39 PM

குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய காவல்துறையினர்

வடசென்னைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிறார் மன்றத்தில் உள்ள சிறுவர்களை ஒன்றிணைத்து புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

ஆங்கில புத்தாண்டு : ரூ.250 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம்
31 Dec 2019 8:25 AM

ஆங்கில புத்தாண்டு : ரூ.250 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் 250 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு - உளவுத்துறை எச்சரிக்கை
26 Sept 2019 4:51 AM

"விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு" - உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு- காஷ்மீர் விமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொலை
14 Sept 2019 11:03 AM

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொலை

இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் வீரர்கள் இருவரை வெள்ளைக் கொடியை காட்டி அந்நாட்டு வீரர்கள் மீட்டுச் சென்றனர்.