நீங்கள் தேடியது "New secretariat case"
14 Dec 2018 8:55 AM GMT
"ஆட்சியைக் கலைக்க எவ்வளவு பேர் முயன்றாலும் முறியடிப்போம்" - எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை
அதிமுக ஆட்சியை அகற்ற ஸ்டாலினைப் போல எவ்வளவு பேர் முயற்சித்தாலும், மக்கள் துணையோடு அவர்களை முறியடிப்போம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
13 Dec 2018 6:38 AM GMT
புதிய தலைமைச் செயலக வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவு ரத்து
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
5 Nov 2018 3:27 AM GMT
"8 தொகுதிகளில் வென்றால் போதும் என முதல்வர் கூறவில்லை" - அமைச்சர் தங்கமணி
நாமக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்.ஈ.டி. மின் விளக்குகளை, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
31 Oct 2018 4:19 PM GMT
ஆயுத எழுத்து (31.10.2018) - 20 தொகுதி இடைத்தேர்தல் - யார் காட்டில் மழை...?
(31/10/2018) ஆயுத எழுத்து : 20 தொகுதி இடைத்தேர்தல் - யார் காட்டில் மழை...? சிறப்பு விருந்தினராக - புகழேந்தி,அமமுக// கே.சி.பழனிச்சாமி , முன்னாள் எம்.பி // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கோவை செல்வராஜ் ,அதிமுக
29 Oct 2018 4:24 PM GMT
ஆயுத எழுத்து (29.10.2018) - 20 தொகுதி இடைத்தேர்தல் : யார் பக்கம் காற்று வீசும்?
ஆயுத எழுத்து (29.10.2018) - 20 தொகுதி இடைத்தேர்தல் : யார் பக்கம் காற்று வீசும்?...சிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக// ரமேஷ், பத்திரிகையாளர்// கலைராஜன், அமமுக// அப்பாவு, திமுக
21 Oct 2018 7:44 AM GMT
"திமுக ஊழல்களை மறைக்கவே அதிமுக மீது குற்றச்சாட்டு" - முதலமைச்சர் பழனிசாமி
திமுகவினர் மீதான ஊழல்களை மறைக்கவே அதிமுக ஆட்சி மீது குற்றம்சாட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
12 Oct 2018 2:08 PM GMT
புதிய தலைமைச்செயலக முறைகேடு : லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை
புதிய தலைமைச்செயலக முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 Oct 2018 8:50 AM GMT
புதிய தலைமைச் செயலக வழக்கு : அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது - உயர்நீதிமன்றம்
இன்று புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.
20 Sep 2018 7:09 AM GMT
புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.