நீங்கள் தேடியது "New Companies"

விளை நிலத்தில் தண்ணீர் பீறிட்டு வரும் அதிசயம் : அதிசயத்தை காண மக்கள் படையெடுப்பு
25 Sept 2019 8:44 AM IST

விளை நிலத்தில் தண்ணீர் பீறிட்டு வரும் அதிசயம் : அதிசயத்தை காண மக்கள் படையெடுப்பு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விவசாய நிலத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பீறிட்டு வருகிறது.

தீருமா இரு மாநில ந‌திநீர் பிரச்சினை? : கேரளா செல்லும் முதலமைச்சர் பழனிசாமி
25 Sept 2019 7:51 AM IST

தீருமா இரு மாநில ந‌திநீர் பிரச்சினை? : கேரளா செல்லும் முதலமைச்சர் பழனிசாமி

தமிழகம் - கேரளா இடையேயான ந‌திநீர் பிரச்சினைகள் குறித்து கேரள முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் பழனிசாமி கேரளா செல்லவிருக்கிறார்.

(21/09/2019) கேள்விக்கென்ன பதில் : ஆர்.எஸ்.பாரதி
21 Sept 2019 10:27 PM IST

(21/09/2019) கேள்விக்கென்ன பதில் : ஆர்.எஸ்.பாரதி

(21/09/2019) கேள்விக்கென்ன பதில் | ஒரே அலைவரிசையில் தி.மு.க. - விஜய்..? பதிலளிக்கிறார் ஆர்.எஸ்.பாரதி

தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் - சேகர்ரெட்டி
21 Sept 2019 10:02 PM IST

தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் - சேகர்ரெட்டி

தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் என,திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு
21 Sept 2019 9:56 PM IST

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது - ராகுல் காந்தி
21 Sept 2019 9:49 PM IST

இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது - ராகுல் காந்தி

இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி சென்ற விமானத்தில் கோளாறு
21 Sept 2019 9:45 PM IST

பிரதமர் மோடி சென்ற விமானத்தில் கோளாறு

பிரதமர் மோடி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.

கல்வி பயில வீட்டையே அளித்த பூக்கடைக்காரர்
21 Sept 2019 9:37 PM IST

கல்வி பயில வீட்டையே அளித்த பூக்கடைக்காரர்

பொதுவாக வீட்டு கட்டி குடியேற வேண்டும் என்பது தான் அனைவரின் கனவாக இருக்கும் ஆனால் வீட்டை கட்டி அதனை பள்ளி மாணவர்களுக்காக விட்டு கொடுத்த பூக்கடைகாரரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

எம்ஜிஆர் வழி வந்த நாங்கள் மதுவை ஒருபோதும் தொட மாட்டோம் -  திண்டுக்கல் சீனிவாசன்
21 Sept 2019 7:30 PM IST

எம்ஜிஆர் வழி வந்த நாங்கள் மதுவை ஒருபோதும் தொட மாட்டோம் - திண்டுக்கல் சீனிவாசன்

எம்ஜிஆர் வழி வந்த நாங்கள் மதுவை ஒருபோதும் தொட மாட்டோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் அகில இந்திய தலைமை முடிவின்படி செயல்படுவோம் - பொன்.ராதாகிருஷ்ணன்
21 Sept 2019 6:20 PM IST

இடைத்தேர்தலில் அகில இந்திய தலைமை முடிவின்படி செயல்படுவோம் - பொன்.ராதாகிருஷ்ணன்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அகில இந்திய தலைமை முடிவின்படி செயல்படுவோம் என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதலே தேர்வு உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்
21 Sept 2019 5:58 PM IST

தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதலே தேர்வு உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கருத்து கூறுபவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கின்றன, அந்த குழந்தைகளுக்கு எல்.கே.ஜி முதலே தேர்வு முறை உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மெர்சல் பட வெளியீட்டிற்கு அரசு தான் உதவியது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
21 Sept 2019 2:28 PM IST

மெர்சல் பட வெளியீட்டிற்கு அரசு தான் உதவியது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாக தான் வைத்துள்ளனர் என்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.