தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் - சேகர்ரெட்டி
தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் என,திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன், விரைவில் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் புதிய கோவில் கட்டப்படும் என,திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Next Story