நீங்கள் தேடியது "nellai muthu mano"

கைதி முத்து மனோ கொலையான சம்பவம் - 73 நாட்கள் கழித்து சடலம் ஒப்படைப்பு
2 July 2021 4:00 PM IST

கைதி முத்து மனோ கொலையான சம்பவம் - 73 நாட்கள் கழித்து சடலம் ஒப்படைப்பு

பாளையங்கோட்டை சிறையில் இருந்த விசாரணை கைதி முத்து மனோ அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 73 நாட்களுக்கு பிறகு அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.