நீங்கள் தேடியது "Neet"
24 Aug 2019 4:49 AM IST
நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு சிதைந்து போகிறது - நாராயணசாமி
புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக, கல்வி உரிமை மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
23 Aug 2019 1:26 AM IST
அடுத்த ஆண்டு நீட் தேர்வு மே 3-ஆம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
அடுத்த ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும், இதன் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2019 8:12 PM IST
'நீட்' தேர்வு விவகாரத்தில் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் திமுக - ஜெயக்குமார் விமர்சனம்
'நீட்' தேர்வு விவகாரத்தில் விதை போட்ட திமுக பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
14 Aug 2019 2:07 AM IST
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கு: முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.
2 Aug 2019 2:09 PM IST
நெக்ஸ்ட் தேர்விற்கு எதிர்ப்பு... சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
26 July 2019 11:45 PM IST
"பிளஸ் 2 பாடப் புத்தகத்தில் இதுவரை 19 தவறுகள் திருத்தம்" - அமைச்சர் செங்கோட்டையன்
"தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால் உடனடி நடவடிக்கை"
25 July 2019 2:26 PM IST
மருத்துவம் சேர்ந்த புதுச்சேரி அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா
புதுச்சேரியில் அரசு பள்ளியில் படித்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
24 July 2019 7:21 AM IST
நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசின் மசோதா நிராகரிப்பு
நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசின் மசோதாக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் தான் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
21 July 2019 3:43 PM IST
சுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருக்கிறோம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
சுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருப்பதாகவும் பலருக்கும் நடந்திருக்கும் இது தற்போது நடிகர் சூர்யாவிற்கு நடந்துள்ளதாகவும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
21 July 2019 1:59 PM IST
"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது?" - கனிமொழி கேள்வி
தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
20 July 2019 4:28 PM IST
"நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக மசோதா நிறைவேற்ற வேண்டும்"- திருமாவளவன்
நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
20 July 2019 11:51 AM IST
தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்யவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார் தெரிவித்துள்ளார்.