நீங்கள் தேடியது "Neet"
5 Sept 2020 12:26 PM IST
புதிய கல்வி கொள்கை - ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை
புதிய கல்வி கொள்கை தொடர்பாக, மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை நடத்துகிறார்.
1 Sept 2020 8:42 AM IST
மாணவர்களின் நலனுக்காக நாம் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும் - மத்தியமைச்சர் ரமேஷ் போக்ரியால் வீடியோ பதிவு
ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில முதல்வர்கள் செய்யமாறு மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கேட்டுக் கொண்டுள்ளார்.
31 Aug 2020 9:50 AM IST
நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிக்கை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாணவர் கடிதம்
நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்க உத்தரவிட கோரி டெல்லியை சேர்ந்த ஒரு மாணவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
29 Aug 2020 2:53 PM IST
நீட் தேர்வு : பொதுபோக்குவரத்து வசதி குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் - அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
27 Aug 2020 3:45 PM IST
"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.
27 Aug 2020 2:56 PM IST
"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வு" - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.
25 Aug 2020 8:46 AM IST
"வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ஜேஇஇ போல், நீட் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்" - உச்சநீதிமன்றம்
ஆன்லைன் மூலம் ஜேஇஇ தேர்வு எழுத வாய்ப்பளித்தது போல் அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வை எழுதவும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 Aug 2020 2:30 PM IST
ஜே.இ.இ. - நீட் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி
நடப்பு கல்வி ஆண்டுக்கான JEE மற்றும் நீட் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
15 July 2020 12:13 AM IST
(14.07.2020) ஆயுத எழுத்து : மருத்துவ உள் ஒதுக்கீடு : அக்கறையா? அரசியலா?
சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு இளைஞர் பேரவை // மகேஷ்வரி,அதிமுக // சுமந்த் சி.ராமன், மருத்துவர் // சரவணன், திமுக
3 July 2020 10:06 PM IST
நீட் தேர்வு செப் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
20 Jun 2020 12:47 PM IST
ஒ.பி.சி. இட ஒதுக்கீடு - மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி வழக்கு.
16 Jun 2020 3:33 PM IST
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 % இட ஒதுக்கீடு கோரி வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.