நீங்கள் தேடியது "NEET Results"
8 Sept 2022 12:32 PM
தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் - வெளியான அதிர்ச்சி தகவல்
20 Sept 2019 10:48 AM
மருத்துவ சேர்க்கையில் ஆள்மாறாட்டம் முறைகேடு விவகாரம் : உதித் சூர்யாவும், அவரது தந்தையும் தலைமறைவு
நீட் தேர்வில் முறைகேடு செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் சீப் மெடிகல் ஆபீசராக பணிபுரிந்து வருகிறார்.
2 Aug 2019 4:42 AM
மருத்துவ படிப்பு இடம் கிடைக்காததால் தூக்கு மாட்டி மாணவி தற்கொலை
இரண்டு முறை நீட் நுழைவு தேர்வு எழுதியும் மருத்துவ இடம் கிடைக்காததால் பெரம்பலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
24 July 2019 1:51 AM
நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசின் மசோதா நிராகரிப்பு
நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசின் மசோதாக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் தான் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
8 July 2019 8:56 AM
நீட் விவகாரம் : சட்டப்பேரவையில் காரசார விவாதம்
நீட் தேர்விற்காக காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி அதைப் பற்றி பேசக் கூடாது என சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடந்தது.
7 July 2019 1:06 PM
நீட் தேர்விற்கு விஜயகாந்த் ஆதரவு...
நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
30 Jun 2019 9:16 AM
"நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தின் நிலை என்ன?" - ஆ.ராசா கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆனது என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
22 Jun 2019 10:55 PM
சித்தா படிப்பு : "நீட்"-ல் இருந்து விலக்கு பெறுவது சவாலாக உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
சித்தா படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு "நீட்" தேர்வில் இருந்து விலக்கு பெறுவது சவாலாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
21 Jun 2019 12:08 AM
நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? - சென்னை உயர்நீதிமன்றம்
நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்கிற விவரத்தினை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 Jun 2019 8:07 PM
நீட் தேர்வு அவசியம் இல்லை என மத்திய அரசிடம் தைரியமாக, தமிழக அரசு சொல்ல வேண்டும் - கே.எஸ்.அழகிரி
தமிழகத்திற்கு நீட் தேர்வு அவசியம் இல்லை என மத்திய அரசிடம் தைரியமாக, தமிழக அரசு சொல்ல வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
13 Jun 2019 8:46 AM
நீட் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யக் கோரி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
நடந்து முடிந்த நீட் தேர்வில் 4 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
11 Jun 2019 9:16 AM
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் 60% பழைய மாணவர்கள்...
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் 60% பழைய மாணவர்கள் என்பதால் வாய்ப்பு பறிபோகுமோ என புதிய மாணவர்களுக்கு கலக்கம் அடைந்துள்ளனர்.