நீங்கள் தேடியது "NEET coaching"

இணையதளம் மூலம் கல்வி அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது - செங்கோட்டையன்
11 Nov 2018 5:48 PM IST

இணையதளம் மூலம் கல்வி அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது - செங்கோட்டையன்

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இணையதளம் மூலம் கல்வி கற்கும் நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு புதிய மொபைல் செயலியை உருவாக்கிய 12-ம் வகுப்பு மாணவி
4 Nov 2018 12:02 PM IST

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு புதிய மொபைல் செயலியை உருவாக்கிய 12-ம் வகுப்பு மாணவி

டெல்லி தனியார் பள்ளியில் 12 வகுப்பு படிக்கும் தமிழக மாணவி இனியாள் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக புதிய மொபல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு
19 Sept 2018 12:30 PM IST

பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளை தொடர்ந்து, பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கும் 'நீட்' தேர்வை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் துவக்கம் - தமிழகத்தில் 412 மையங்களில் பயிற்சிகள்
18 Sept 2018 1:40 AM IST

மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் துவக்கம் - தமிழகத்தில் 412 மையங்களில் பயிற்சிகள்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன

 412 மையங்களில் நாளை முதல் நீட் பயிற்சி  - கே.ஏ.செங்கோட்டையன்
6 Sept 2018 7:15 PM IST

" 412 மையங்களில் நாளை முதல் நீட் பயிற்சி " - கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை முதல் 412 மையங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

25,000 மாணவர்களுக்கு கணக்கு தணிக்கை பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
11 July 2018 12:48 PM IST

25,000 மாணவர்களுக்கு கணக்கு தணிக்கை பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

ஜிஎஸ்டி வரியை எதிர்கெள்ளும் வகையில் அரசு பள்ளிகளில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு கணக்கு தணிக்கை பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வரும் 20ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
10 July 2018 9:48 AM IST

"வரும் 20ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு சேவை செய்வதே லட்சியம் - மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன்
9 July 2018 5:52 PM IST

ஏழைகளுக்கு சேவை செய்வதே லட்சியம் - மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன்

மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வதே தமது லட்சியம் என மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன் திட்டவட்டம்.

போட்டித் தேர்வுகளில் மாணவர்களை சாதிக்க வைக்கும் அரசுப் பள்ளி
17 Jun 2018 1:24 PM IST

போட்டித் தேர்வுகளில் மாணவர்களை சாதிக்க வைக்கும் அரசுப் பள்ளி

போட்டித் தேர்வுகளில் மாணவர்களை சாதிக்க வைக்கும் அரசுப் பள்ளி குறித்த ஒரு தொகுப்பு.

நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
15 Jun 2018 12:47 PM IST

நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வுக்கு அரசு அளித்த பயிற்சியால் பயன் கிடைத்தது - அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்
5 Jun 2018 4:14 PM IST

நீட் தேர்வுக்கு அரசு அளித்த பயிற்சியால் பயன் கிடைத்தது - அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

நீட் தேர்வுக்கு அரசு அளித்த பயிற்சியால் பயன் கிடைத்தது - அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

இணைய தலைமுறை - 14.05.2018
15 May 2018 5:50 PM IST

இணைய தலைமுறை - 14.05.2018

இணைய தலைமுறை - 14.05.2018