நீங்கள் தேடியது "Natural Medicine"
19 Nov 2019 11:28 AM IST
தேசிய இயற்கை மருத்துவ தினம் - 302 பேர் உடம்பில் சேறு பூசி சாதனை
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு, ஒரே நேரத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 302 பேர் தங்களது உடம்பில் சேற்றை பூசி சாதனை படைத்தனர்.
29 Jun 2019 1:22 PM IST
இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படிப்பு : ஜூலை 1 முதல் விண்ணப்பம் விநியோகம்
இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டப் படிப்புகளில் சேர, ஜூலை 1 ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அறிவித்துள்ளது.
24 Dec 2018 5:03 PM IST
"மருத்துவத்துறையில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை" - ராதாகிருஷ்ணன்
மருத்துவத்துறையில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
7 Dec 2018 5:38 PM IST
பாரம்பரியமுறை மருத்துவம் தவறானது - ராதாகிருஷ்ணன்
பாரம்பரிய மருத்துவம் என்ற அடிப்படையில் மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது மிகப்பெரிய தவறு என தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
8 Nov 2018 2:04 PM IST
நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட 9 மாத குழந்தை உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 9 மாத குழந்தைக்கு நாட்டு மருந்து கொடுக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 Aug 2018 10:27 PM IST
ஆயுத எழுத்து 04.08.2018 - வீட்டிலேயே பிரசவம் : சட்டப்படி குற்றமா ?
ஆயுத எழுத்து 04.08.2018 - வீட்டிலேயே பிரசவம் : சட்டப்படி குற்றமா ? சிறப்பு விருந்தினராக : ஜலால் ஹலீம், இயற்கை மருத்துவம் // ஸ்ரீநிவாசன், குழந்தைகள் நல மருத்துவர் // கண்ணன், தேனி(வீட்டில் பிரசவம் பார்த்தவர்)
4 Aug 2018 7:39 PM IST
மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றம் என்ற சட்டம் எப்போது வந்தது ?
மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றம் என்ற சட்டம் எப்போது வந்தது ? என அக்குபஞ்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது.
4 Aug 2018 6:15 PM IST
இயற்கை பிரசவம் என்று மக்களை ஏமாற்றினால் நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்
இயற்கை பிரசவம் என்ற பெயரில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
4 Aug 2018 2:10 PM IST
மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றமா? சட்டம் சொல்வது என்ன? - சிறப்பு விவாதம்
"பிரசவம் என்பது 3 மணி நேர வேலை தான்..." - கண்ணன்
2 Aug 2018 9:46 PM IST
இயற்கை முறையில் "சுகப்பிரசவம்" என விளம்பரம்: வாழ்வியல் பயிற்சி மையத்தின் நிர்வாகி கைது
கோவை : 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால், இயற்கையான முறையில் சுக பிரசவத்திற்கான பயிற்சி வழங்குவதாக விளம்பரம் செய்த கோவை இளைஞர் ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
27 July 2018 9:52 PM IST
ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?
ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?... சிறப்பு விருந்தினராக - Dr.ஜி.பிரேமா, ஹோமியோபதி//செண்பகம், கல்லூரி மாணவி// Dr.சாந்தி குணசிங், மகப்பேறு மருத்துவர்
27 July 2018 8:56 AM IST
கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் : சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைத்து விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்
திருப்பூரில் கர்ப்பிணி பெண் கிருத்திகா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.