பாரம்பரியமுறை மருத்துவம் தவறானது - ராதாகிருஷ்ணன்
பாரம்பரிய மருத்துவம் என்ற அடிப்படையில் மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது மிகப்பெரிய தவறு என தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
பாரம்பரிய மருத்துவம் என்ற அடிப்படையில் மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது மிகப்பெரிய தவறு என தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாகையில் தந்திடிவிக்கு பேட்டியளித்த அவர், அலோபதி, சித்த மருத்துவம், ஹோமியோபதி, யுனானி மற்றும் ஆயுர்வேத படிப்புகளை முறையாக பயின்று மருத்துவர் பட்டம் பெற்றவர்கள் மக்களுக்கு மருத்துவம் அளிக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் பாரம்பரிய மருத்துவம் என கூறிக்கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பது என்பது மிகப்பெரிய தவறு எனவும் ரதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Next Story