நீங்கள் தேடியது "Natural Farming"
11 Jan 2020 10:41 AM IST
விவசாயத்தின் எதிர்காலத்தை காக்கும் முயற்சி - இயற்கை விவசாயம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்
கோவை பிரஸ்காலனியில் பொங்கல் விழாவிற்காக தாங்களே விதைத்த நெல்லை பள்ளி மாணவ , மாணவிகள் அறுவடை செய்துள்ளனர்.
23 Oct 2019 10:36 AM IST
இயற்கை முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டும் விவசாயி
சிதம்பரம் அருகே வெய்யலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், இயற்கை முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டி வருகிறார்.
31 July 2019 10:12 AM IST
"வெள்ளைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு : கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி"
கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் வெள்ளைப்பூண்டுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
17 Feb 2019 7:28 AM IST
புதுக்கோட்டை : சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி
புதுக்கோட்டையில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி நடைபெற்றது.
18 Dec 2018 4:56 PM IST
உதகை : பல வண்ண குடை மிளகாய்கள் விளைச்சல் அமோகம்
நீலகிரி மாவட்டம் உதகை அருகே அணிக்கொரை தும்மனட்டி, தாம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் அதிகளவில் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன
6 Dec 2018 2:19 PM IST
தமிழிலும் , இயற்கை விவசாயத்திலும் அசத்தும் ஆங்கிலேயர் கிருஷ்ணா
விவசாயம் மீது அளவு கடந்த விருப்பம் கொண்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டங்கன் மைக்கென்சி புதுச்சேரிக்கு வந்து கிருஷ்ணாவாக மாறி இயற்கை விவசாயத்திலும் அசத்தி வருகிறார்.
12 Oct 2018 5:41 PM IST
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கிடைக்கும் பொள்ளாச்சி சந்தை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் வியாபாரிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கும் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதற்கென உருவாக்கப்பட்ட சந்தை பொள்ளாச்சி சந்தை .
15 Jun 2018 8:16 PM IST
இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்கும் பஞ்சகவ்யா
ரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக பஞ்சகவ்யாவை வைத்து இயற்கை விவசாயம் செய்து வரும் தம்பதியரை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...