இயற்கை முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டும் விவசாயி
சிதம்பரம் அருகே வெய்யலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், இயற்கை முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டி வருகிறார்.
சிதம்பரம் அருகே வெய்யலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், இயற்கை முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டி வருகிறார். கத்தரி சாகுபடி மூலம் வாரத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைத்து வருவதாகவும், இயற்கை முறையில் விளைவிப்பதால் பலரும் நேரடியாக வந்து வாங்கிச்செல்வதாகவும் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Next Story