நீங்கள் தேடியது "nationwide strike"
15 Jun 2019 10:47 AM IST
"ஜூன் 17ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்" - இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு
ஜூன் 17ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
25 Dec 2018 6:59 PM IST
நாளை வங்கி ஊழியர்கள் "ஸ்டிரைக்", வங்கி சேவை முடங்கும் அபாயம்
9 அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் சார்பில் நாளை, புதன்கிழமை வங்கிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன
21 Dec 2018 7:16 PM IST
5 நாள் வங்கி சேவை முடக்கம் - மக்கள் தவிப்பு
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் 5 நாள், வங்கி சேவை முடங்கி உள்ளதால், மக்கள் தவித்து வருகிறார்கள்.
27 July 2018 9:41 AM IST
காய்கறி விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
நவீன பேருந்துகளில் எந்த கோளாறும் இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
25 July 2018 5:08 PM IST
"6 நாள் வேலை நிறுத்தத்தால் ரூ 30 கோடி நஷ்டம்" - கலியபெருமாள்
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, கோவை மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை.
24 July 2018 5:02 PM IST
5 வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம்...கோயம்பேட்டில் காய்கறிகள் விலை இருமடங்காக உயர்வு
"வேலை நிறுத்தம் தொடர்ந்தால், விலை மேலும் உயரும்" - வியாபாரிகள் சங்க தலைவர் எச்சரிக்கை
24 July 2018 9:44 AM IST
லாரிகள் வேலைநிறுத்தம் - ஆங்காங்கே நிறுத்தப்பட்ட சரக்கு லாரிகள்
அகில இந்திய லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல் பகுதியில் நூறு சதவீதம் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
10 July 2018 5:30 PM IST
வரும் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் 90 லட்சம் வாகனங்கள் ஓடாது - அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ்
வரும் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளன.