நீங்கள் தேடியது "nationalnews"

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு
7 Oct 2019 11:51 AM IST

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி- சீன அதிபர் வருகை : புதுப்பொலிவு பெற்ற சாலையோர சுவர்கள்
7 Oct 2019 10:56 AM IST

பிரதமர் மோடி- சீன அதிபர் வருகை : புதுப்பொலிவு பெற்ற சாலையோர சுவர்கள்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வரும் போது, விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் ரதஉற்வச விழா கோலாகலம் : தேரில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி
7 Oct 2019 10:48 AM IST

திருப்பதியில் ரதஉற்வச விழா கோலாகலம் : தேரில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான இன்று ரத உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்
7 Oct 2019 10:41 AM IST

காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்

ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.

சட்டத்திற்கு முன் ஸ்டாலின் நிறுத்தப்படுவார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
7 Oct 2019 10:02 AM IST

சட்டத்திற்கு முன் ஸ்டாலின் நிறுத்தப்படுவார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடும் முன், ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் என்றும், ஸ்டாலின் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பயோமெட்ரிக் வருகை பதிவேடு செய்யாவிட்டால் நடவடிக்கை : பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
7 Oct 2019 9:50 AM IST

பயோமெட்ரிக் வருகை பதிவேடு செய்யாவிட்டால் நடவடிக்கை" : பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் பயோமெட்ரிக் வருகைப் பதிவினை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிகில் படத்தின் டீசர் எப்போது?
7 Oct 2019 9:35 AM IST

"பிகில்" படத்தின் டீசர் எப்போது?

விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடையே எதிர்பாப்பு எழுந்துள்ளது.

தங்கச் சங்கிலிக்கு மாற்றாக தங்கக் கட்டி வாங்கியவர் : சோதனையில் போலி என தெரியவந்ததால், புகார்
7 Oct 2019 9:32 AM IST

தங்கச் சங்கிலிக்கு மாற்றாக தங்கக் கட்டி வாங்கியவர் : சோதனையில் போலி என தெரியவந்ததால், புகார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில், போலி தங்க கட்டிகள் கொடுத்து 3 சவரன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டது.

6ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர் :  பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
7 Oct 2019 9:28 AM IST

6ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர் : பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

வாணியம்பாடி அருகே 6 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால், ரூ. 22 லட்சம் தப்பியது
7 Oct 2019 9:25 AM IST

ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால், ரூ. 22 லட்சம் தப்பியது

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த பந்தநல்லூரில், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், 22 லட்சம் ரூபாய் தப்பியுள்ளது.

ஜூனியர் தடகளப் போட்டி தொடக்கம் - 3 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு
7 Oct 2019 9:21 AM IST

ஜூனியர் தடகளப் போட்டி தொடக்கம் - 3 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு

ஈரோடு மாவட்ட தடகள சங்கம் சார்பில் சத்தியமங்கலம் தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் தொடங்கியது.

நீலகிரி : யானை சவாரியில் ஆர்வம் காட்டும் பயணிகள்
7 Oct 2019 9:19 AM IST

நீலகிரி : யானை சவாரியில் ஆர்வம் காட்டும் பயணிகள்

நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக யானை சவாரி மற்றும் வாகன சவாரி நடத்தப்பட்டு வருகிறது .