நீங்கள் தேடியது "nationalnews"

என்.ஆர்.காங்கிரஸ் வளரும் கட்சி : அழிவே இல்லை - மக்களை குழப்புவதாக என்.ஆர்.காங். ரங்கசாமி குற்றச்சாட்டு
11 Oct 2019 3:17 AM IST

"என்.ஆர்.காங்கிரஸ் வளரும் கட்சி : அழிவே இல்லை" - மக்களை குழப்புவதாக என்.ஆர்.காங். ரங்கசாமி குற்றச்சாட்டு

என்.ஆர். காங்கிரஸ் அழியாத கட்சி என அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு பதில் அளித்துள்ளார்.

10 லட்சம் பேருக்கு வேலை - வாக்குறுதி என்ன ஆனது : திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
11 Oct 2019 3:14 AM IST

"10 லட்சம் பேருக்கு வேலை - வாக்குறுதி என்ன ஆனது" : திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தை தேர்வு செய்த பிரதமருக்கு நன்றி - பிரதமர் மோடியை சந்தித்த ராமதாஸ் பெருமிதம்
11 Oct 2019 3:10 AM IST

"தமிழகத்தை தேர்வு செய்த பிரதமருக்கு நன்றி" - பிரதமர் மோடியை சந்தித்த ராமதாஸ் பெருமிதம்

பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், சீன அதிபரை சந்திக்க தமிழகத்தை தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்ததாக கூறினார்.

கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துப்பெற்ற பி.வி. சிந்து
11 Oct 2019 3:05 AM IST

கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துப்பெற்ற பி.வி. சிந்து

சென்னை ஆழ்வார்பேட்டையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சீன அதிபர் ஜி-ஜின்பிங் நாளை, மாமல்லபுரம் வருகை : பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு
11 Oct 2019 3:04 AM IST

சீன அதிபர் ஜி-ஜின்பிங் நாளை, மாமல்லபுரம் வருகை : பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி- ஜின்பிங் வருகையால், மாமல்லபுரத்தில், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

(10.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : எதிர்க்கட்சி தலைவர் காதுக்கு கேக்குற மாதிரி சொல்லுங்க மக்களே - அமைச்சர் செல்லூர் ராஜு
11 Oct 2019 2:13 AM IST

(10/10/2019) ஆயுத எழுத்து - இருநாட்டு மனக்கசப்பை நீக்குமா மல்லை ?
10 Oct 2019 11:04 PM IST

(10/10/2019) ஆயுத எழுத்து - இருநாட்டு மனக்கசப்பை நீக்குமா மல்லை ?

சிறப்பு விருந்தினர்களாக : விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // சத்யகுமார், பொருளாதார நிபுணர் // வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் // குமரகுரு, பா.ஜ.க

(09/10/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது யார்...?
9 Oct 2019 10:17 PM IST

(09/10/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது யார்...?

சிறப்பு விருந்தினர்களாக : சிவஇளங்கோ, சமூக ஆர்வலர்// கோலாகல ஸ்ரீநிவாசன், பத்திரிகையாளர் // வி.பி.கலைராஜன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக

சீன அதிபருக்கு 35 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு
9 Oct 2019 6:15 PM IST

சீன அதிபருக்கு 35 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு

11ஆம் தேதி சென்னை வரும் சீன அதிபருக்கு 35 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சீன அதிபர் பயன்படுத்தும் காரின் சிறப்புகள்
9 Oct 2019 6:01 PM IST

சீன அதிபர் பயன்படுத்தும் காரின் சிறப்புகள்

சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் விலை உயர்ந்த, அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கறுப்பு நிறத்தால் ஆன 4 கார்களும் போயிங் 747 விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளன

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு பார்கவுன்சில் நோட்டீஸ்
9 Oct 2019 5:52 PM IST

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு பார்கவுன்சில் நோட்டீஸ்

வழக்கறிஞருக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் இறப்பிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல்
9 Oct 2019 5:45 PM IST

அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் இறப்பிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல்

துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் திண்டிவனத்தில் உள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் இல்லத்துக்கு சென்று அவரது தங்கை மகன் இறப்பிற்கு ஆறுதல் கூறினார்.