நீங்கள் தேடியது "nationalnews"

தேசிய ஒற்றுமை கடல் வழி படகு பேரணி : பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
11 Oct 2019 4:07 AM IST

தேசிய ஒற்றுமை கடல் வழி படகு பேரணி : பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதை வரவேற்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில மீனவர் அணி சார்பில் தேசிய ஒற்றுமை கடல் வழி படகு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ரயில் நிலைய பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு? - குழு அமைக்க, நிதி ஆயோக் கடிதம்
11 Oct 2019 4:02 AM IST

ரயில் நிலைய பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு? - குழு அமைக்க, நிதி ஆயோக் கடிதம்

நாட்டில் முதல் கட்டமாக 50 ரயில் நிலைய பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு, நிதி ஆயோக், ரயில்வே வாரியத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

முருகன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது
11 Oct 2019 4:01 AM IST

முருகன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது

திருச்சி நகைக்கடை கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பதுங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1956 -ல் சீன பிரதமர் சூ-யென்லாங் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு
11 Oct 2019 3:57 AM IST

1956 -ல் சீன பிரதமர் சூ-யென்லாங் வருகை : நடிகர்கள் எம்ஜிஆர் - சிவாஜி பங்கேற்பு

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடைபெறும் சூழலில், 1956 -ம் ஆண்டு, சீன பிரதமர் சூ-யென்லாங், மாமல்லபுரம் வந்த சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு எதிரொலி : பாம்பன் பாலத்தில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து
11 Oct 2019 3:55 AM IST

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு எதிரொலி : பாம்பன் பாலத்தில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து

மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில், கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சீன அதிபர் ஜி-ஜின்பிங் சென்னை வருகை எதிரொலி : கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்தப்படும்  - தெற்கு ரயில்வே அறிவிப்பு
11 Oct 2019 3:51 AM IST

சீன அதிபர் ஜி-ஜின்பிங் சென்னை வருகை எதிரொலி : கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்தப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வர உள்ளதை தொடர்ந்து, இன்று கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்தப்படும் என்று, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
11 Oct 2019 3:48 AM IST

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்ப சலனம் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம் அரசு பொது மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
11 Oct 2019 3:46 AM IST

சேலம் அரசு பொது மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம் அரசு பொது மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு முறைகளை வலியுறுத்தும் விதமாக புதுமையான முறையில் மருத்துவர்கள் விழிப்புணர்வை நடத்தினர்.

பிகில் படத்துக்கு வித்தியாசமான புரமோஷன் : கால்பந்தாட்ட போட்டி நடத்த படக்குழு முடிவு
11 Oct 2019 3:43 AM IST

'பிகில்' படத்துக்கு வித்தியாசமான புரமோஷன் : கால்பந்தாட்ட போட்டி நடத்த படக்குழு முடிவு

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பிகில்' படம், தீபாவளிக்கு, வெளியாகிறது. இந்நிலையில், 'பிகில்' படத்தின் டிரைலர், வருகிற 12ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

சோதனைச்சாவடி அருகே முகாமிட்ட காட்டு யானைகள்
11 Oct 2019 3:40 AM IST

சோதனைச்சாவடி அருகே முகாமிட்ட காட்டு யானைகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் பண்ணாரி சோதனைச் சாவடி அருகே காட்டு யானைகள் முகாமிட்டதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்பும் விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு
11 Oct 2019 3:37 AM IST

உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்பும் விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு

உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்பும் விவகாரத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஏர்செல் வழக்கு : அமலாக்கத்துறை மேல்முறையீடு
11 Oct 2019 3:35 AM IST

ஏர்செல் வழக்கு : அமலாக்கத்துறை மேல்முறையீடு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.