நீங்கள் தேடியது "NASA"
21 Oct 2021 9:36 AM IST
நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வு: சப்தங்களை பதிவு செய்யும் ரோவர்
செவ்வாய் கிரக ஆய்வுக்காக நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர், அங்கிருக்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது.
26 Sept 2021 2:41 PM IST
செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு: நாசா அனுப்பிய லேண்டர் ஆராய்ச்சியில் தகவல்
செவ்வாய் கிரகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு இடைவிடாது நில அதிர்வு உணரப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா வெளியிட்டுள்ள தகவல் என்ன? விரிவாக பார்ப்போம்..
21 Aug 2021 11:08 AM IST
இறுதி கட்டத்தில் சீன விண்வெளி நிலையம்: விண்வெளியில் சீன வீரர்கள் நடை பயணம்
சர்வதேச விண்வெளி மையத்திற்கு போட்டியாக சீன விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் அந்நாட்டு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இறுதிக்கட்ட பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ள ரோபா கரம் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு....
11 Aug 2021 10:31 PM IST
"இந்தியாவில் 12 நகரங்கள் கடலில் மூழ்கும்" - நாசா ஆய்வு மையம் எச்சரிக்கை
"இந்தியாவில் 12 நகரங்கள் கடலில் மூழ்கும்" - நாசா ஆய்வு மையம் எச்சரிக்கை
11 Aug 2021 5:50 PM IST
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம் - ஆள்சேர்க்கும் பணியை தொடங்கிய நாசா
2037ஆம் ஆண்டு செவ்வாய் கிரத்திற்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டிருக்கும் நாசா விண்வெளி ஆய்வு மையம், அதற்கான நடைமுறையை தொடங்கியிருக்கிறது. இந்த அரிய வாய்ப்புக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை தற்போது பார்க்கலாம்....
5 Jun 2021 6:17 PM IST
வெள்ளிக் கோள் எப்படி உருவானது...? வெள்ளியில் கடல் இருந்ததா...? வெள்ளியில் எரிமலைகள் சீறுகிறதா...? - விடை தேட முயற்சிக்கும் நாசா ஆய்வு மையம்
வெள்ளிக் கோள் உருவானது எப்படி... ? வெள்ளியில் கடல் இருந்ததா...? அங்கு எரிமலைகள் இன்னும் சீறுகிறதா...? என்பதற்கு விடைகாணும் முயற்சிக்கும் நாசாவின் திட்டம் என்ன...?
22 April 2021 11:01 AM IST
நாசாவில் சாதிக்கும் இந்திய வம்சாவளியினர்
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சாதிக்கும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு...
27 Jun 2020 2:48 PM IST
சூரிய வெளி மண்டலத்தின் 10 ஆண்டுகால பயணம் - வீடியோவாக வெளியிட்டுள்ளது நாசா
சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதியின் 10 ஆண்டுகால பயணத்தை 61 நிமிட வீடியோவாக சுருக்கி நாசா வெளியிட்டுள்ளது.
26 Feb 2020 2:37 AM IST
101 வயதில் காலமானார், சாதனை பெண் கேத்தரின்
நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் முயற்சிக்கு முக்கிய பங்காற்றிய கறுப்பின பெண் விஞ்ஞானி கேத்தரின் ஜான்சன், தமது 101வது வயதில் உயிரிழந்தார்.
23 Feb 2020 1:43 PM IST
நாசா செல்லும் நாமக்கல் மாணவி - முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ள நாமக்கல்லை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி அபிநயாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
21 Feb 2020 8:18 AM IST
சந்திரயான்-3 பணிகளை ஓராண்டிற்குள் முடிக்க திட்டம் - சிவன், இஸ்ரோ தலைவர்
ககன்யான் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் விண்வெளிக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
19 Dec 2019 6:28 PM IST
நாசாவுக்கு செல்ல அரசுப் பள்ளி மாணவி தேர்வு : மாணவிக்கு குவிந்த உதவித் தொகை
அமெரிக்க விண்வெளி நிறுவனமான 'நாசாவை சுற்று பார்க்க புதுக்கோட்டையை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவர் தேர்வாகியுள்ளார்.