நீங்கள் தேடியது "Narendra Modi"
23 Sept 2019 10:06 PM IST
(23/09/2019) ஆயுத எழுத்து - அமெரிக்காவில் மோடி: இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்...?
சிறப்பு விருந்தினர்களாக : அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // வானதி ஸ்ரீவாசன், பா.ஜ.க // கனகராஜ், சிபிஎம்
22 Sept 2019 7:25 AM IST
அமெரிக்கா சென்றார், பிரதமர் மோடி : ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
20 Sept 2019 2:10 AM IST
"நாட்டின் பொது மொழி எது? ரஜினிகாந்த் விளக்கமளிக்க வேண்டும்" - அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
நாட்டின் பொது மொழி எது என்பதை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
20 Sept 2019 2:05 AM IST
"செப். 21 -ல் அமெரிக்கா புறப்படுகிறார் பிரதமர் : செப். 27 -ல் ஐ. நாவில் பிரதமர் மோடி உரை"
நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி, வருகிற 21 -ம் தேதி, அமெரிக்காவுக்கு செல்கிறார். 27 - ம் தேதி, ஐ. நா சபையின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்திக்கிறார்.
17 Sept 2019 10:00 AM IST
பிரதமர் மோடி நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியா அணையை பார்வையிட்டார்
தமது பிறந்த நாளை கொண்டாட குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியா அணையை பார்வையிட்டார்.
16 Sept 2019 4:30 AM IST
"ஒற்றுமையை பா.ஜ.க. குலைக்க வேண்டாம்" - கே.எஸ்.அழகிரி
"திணிக்க முயன்றால் எதிர்ப்பும் மறுப்பும் வரும்"
15 Sept 2019 7:10 PM IST
ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்
பாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.
14 Sept 2019 11:08 PM IST
(14/09/2019) ஆயுத எழுத்து - அமித்ஷா'இந்தி'யா : ஒற்றுமையா? வேற்றுமையா?
(14/09/2019) ஆயுத எழுத்து - அமித்ஷா'இந்தி'யா : ஒற்றுமையா? வேற்றுமையா? - சிறப்பு விருந்தினர்களாக : ஸ்ரீநிவாசன், பா.ஜ.க \\ கண்ணதாசன், திமுக \\ ஜெயராஜ், ஹிந்தி பிரசார சபா \\ கோபண்ணா, காங்கிரஸ்
14 Sept 2019 2:32 PM IST
இந்திக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் வளரும் - அமைச்சர் பாண்டியராஜன்
இந்தியாவில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதால் அதற்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக கொண்டு வரும் நோக்கில் அமித்ஷா கருத்து தெரிவித்து இருக்கலாம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்
14 Sept 2019 2:31 PM IST
"இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம்" - உதயநிதி ஸ்டாலின்
இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
14 Sept 2019 11:53 AM IST
"ஒரே மொழியாக இந்தி" - அமித் ஷா
ஒரே நாடு, ஒரே மொழி என்ற கோஷத்தை பாஜக முன்வைத்து வரும் நிலையில், ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா விருப்பம் தெரிவித்துள்ளார்.
12 Sept 2019 8:07 AM IST
"வேலையிழப்பை மறைக்க நிர்மலா சீதாராமன் புதுக்கதை" - நாஞ்சில் சம்பத்
தனியார் கார்களில் மக்கள் பயணிப்பதால், மோட்டார் வாகன உற்பத்தி குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது, ஐந்து லட்சம் பேர் வேலை இழப்பு மற்றும் அழிந்து வரும் பன்முகத் தன்மை மறைப்பதற்காகத்தான் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.