நீங்கள் தேடியது "Nanguneri"
31 May 2019 3:20 PM IST
நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது - இந்திய தேர்தல் ஆணையத்தில் தகவல் - சத்யபிரத சாஹூ
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 May 2019 12:33 PM IST
நாங்குநேரி தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
30 May 2019 5:53 PM IST
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா? - வசந்தகுமார் பதில்
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா என்பதை கூட்டணி கட்சி தலைர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
28 May 2019 12:46 PM IST
நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக போட்டி?
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ. பதவி காலியாக உள்ள நிலையில் அங்கு தி.மு.க. போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 April 2019 7:46 AM IST
சூறாவளி காற்றுக்கு 1 லட்சம் வாழைகள் சேதம்...
நாங்குநேரி பகுதியில் கடும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.
17 April 2019 6:53 PM IST
வரகுணபாண்டீஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் - சுவாமியும் அம்பாளும் தனித்தனி தேரில் எழுந்தருளினர்
நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள வரகுணபாண்டீஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
20 Feb 2019 2:34 PM IST
நாங்குநேரி : சுங்கக் கட்டணம் செலுத்தாத அரசு பேருந்து சிறைபிடிப்பு
நெல்லை நாங்குநேரி சுங்கசாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தாத அரசு பேருந்து சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 Feb 2019 8:01 PM IST
வானமாமலை பெருமாள் கோயிலுக்கு புதிய கொடிமரம்
நெல்லை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலுக்கு, கொண்டு வரப்பட்டு புதிய கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
10 Dec 2018 4:16 PM IST
விடுப்பு தர மறுத்ததால் காவலர் தற்கொலை முயற்சி
நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் காவலருக்கு, ஆய்வாளர் விடுப்பு தர மறுத்ததால், அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Nov 2018 2:08 PM IST
குளக்கரை சேதம்- சீரமைக்க வேண்டுகோள்
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த செங்கலாகுறிச்சியில் சேதம் அடைந்துள்ள குளத்தின் கரையை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.