நீங்கள் தேடியது "nanguneri constituency"

தமிழகத்தில் முதன்முறையாக பேனர்கள் இன்றி நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரம்
12 Oct 2019 6:29 PM IST

தமிழகத்தில் முதன்முறையாக பேனர்கள் இன்றி நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரம்

தமிழகத்தில் இடைத்தேர்தலின்போது முதன்முறையாக பேனர்கள் இன்றி பிரசாரம் நடைபெற்று வருவது, தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

(08/10/2019) ஆயுத எழுத்து - உள் ஒதுக்கீடு : அக்கறையா..? அரசியலா..?
8 Oct 2019 10:05 PM IST

(08/10/2019) ஆயுத எழுத்து - உள் ஒதுக்கீடு : அக்கறையா..? அரசியலா..?

(08/10/2019) ஆயுத எழுத்து - உள் ஒதுக்கீடு : அக்கறையா..? அரசியலா..? - சிறப்பு விருந்தினர்களாக : பேராசிரியர் தீரன், முன்னாள் எம்.எல்.ஏ // ப்ரியன், பத்திரிகையாளர் // சிவசங்கரி, அதிமுக // சரவணன், திமுக

தேர்தலுக்கு முன்பே காங்.-க்கு பயம் வந்துவிட்டது - கே.பி.முனுசாமி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்
8 Oct 2019 3:26 PM IST

தேர்தலுக்கு முன்பே காங்.-க்கு பயம் வந்துவிட்டது - கே.பி.முனுசாமி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்

நெல்லை நாங்குநேரியில், 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

காங்கிரஸ் அரசுக்கு தோல்விபயம் வந்து விட்டது - என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரசாரம்
8 Oct 2019 3:08 PM IST

"காங்கிரஸ் அரசுக்கு தோல்விபயம் வந்து விட்டது" - என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரசாரம்

மக்களைப் பற்றி சிந்திக்காததால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு தோல்விபயம் வந்து விட்டதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியீடு
3 Oct 2019 6:18 PM IST

இடைத்தேர்தல் இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நாங்குநேரியை காங். கட்சிக்கு வழங்கியதில் இழுபறி இல்லை - வசந்தகுமார்
29 Sept 2019 4:54 PM IST

நாங்குநேரியை காங். கட்சிக்கு வழங்கியதில் இழுபறி இல்லை - வசந்தகுமார்

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு செய்ததில் எந்த இழுபறியும் இல்லை என்று கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா?
28 Sept 2019 11:52 AM IST

நாங்குநேரி தொகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா?

இடைத்தேர்தலுக்கு தயாராகிவரும் நாங்குநேரி தொகுதி மக்கள், அரசியல் கட்சிகள் பல ஆண்டுகளாக கூறிவரும் தேர்தல் வாக்குறுதிகளை இந்த தேர்தலிலாவது நிறைவேற்றுவார்களா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

நாங்குநேரியில் காங். வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு தீர்மானம் - விளக்கம் கேட்டு நெல்லை மாவட்ட காங். நிர்வாகிக்கு நோட்டீஸ்
8 Sept 2019 1:30 AM IST

நாங்குநேரியில் காங். வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு தீர்மானம் - விளக்கம் கேட்டு நெல்லை மாவட்ட காங். நிர்வாகிக்கு நோட்டீஸ்

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு அங்கு நடைபெற்ற அக்கட்சி செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் - கே.எஸ் அழகிரி
19 Aug 2019 1:02 PM IST

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் - கே.எஸ் அழகிரி

சுதந்திர போராட்ட வீரர் சத்தியமூர்த்தி, மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த செலவு, வசந்தகுமாரிடம் வசூலிக்க கோரிய மனு தள்ளுபடி
12 Jun 2019 6:00 PM IST

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த செலவு, வசந்தகுமாரிடம் வசூலிக்க கோரிய மனு தள்ளுபடி

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவை, அந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமாரிடம், வசூலிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.