நீங்கள் தேடியது "nalini case"
17 Nov 2022 8:50 AM IST
ராஜிவ் காந்தி கொலை வழக்கு..."விடுதலை ஆனவர்கள் விரைவில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்"
2 Jun 2020 4:58 PM IST
"நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன்?" - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
11 March 2020 2:50 PM IST
நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
29 Aug 2019 1:04 PM IST
ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய மனு : நளினி மனு தள்ளுபடி
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
13 July 2019 6:40 PM IST
நளினிக்கு ஒரு மாதம் பரோல் : மகள் திருமணத்துக்காக வெளியே வருகிறார்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, தமது மகள் திருமணத்துக்காக, விரைவில் பரோலில் வருவார் என, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.