நீங்கள் தேடியது "nagercoil"
8 Feb 2019 7:03 PM IST
தமிழக காங்.தலைவராக பதவியேற்ற கே.எஸ்.அழகிரி-திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி பதவியேற்றுக் கொண்டார்
8 Feb 2019 7:00 PM IST
"ஏழைகளை சுரண்டியவர்களை பாதுகாக்க போராடுவதா?" - மம்தா பானர்ஜி மீது மோடி கடும் தாக்கு
ஏழைகளை சுரண்டியவர்களை பாதுகாக்க ஒரு முதலமைச்சரே முன்வந்திருப்பது மேற்கு வங்கத்தில் தான் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
8 Feb 2019 6:57 PM IST
"எங்களை பார்த்து அச்சப்படுகிறார், பிரதமர் மோடி" - பிரதமர் மீது மம்தா கடும் விமர்சனம்
சிபிஐ முதல் ரிசர்வ் வங்கி வரை அதிகாரிகள் உங்களை விட்டு விலகுவது ஏன் என பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
1 Feb 2019 9:48 AM IST
வயது முதிர்வு காரணமாக கோவில் காளை உயிரிழப்பு - அஞ்சலி செலுத்த ஒன்றுக்கூடிய கிராம மக்கள்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கார்ணாம்பட்டியில் வயது முதிர்வின் காரணமாக கோவில் காளை உயிரிழந்தது.
1 Feb 2019 9:43 AM IST
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி - நிதி திரட்ட சைக்கிளில் உலகம் சுற்றும் நண்பர்கள்
நெதர்லாந்த் நாட்டினை சேர்ந்த ஒவ்க்கர், ஹெல்கின் ஆகிய இருவரும் 'சர்கோமா' என்ற புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சிக்காக நிதி திரட்ட உலகம் முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்கள்.
1 Feb 2019 9:04 AM IST
நள்ளிரவில் 5 கறவை மாடுகள் திருட்டு - மாட்டை கயிற்றோடு இழத்து சென்ற கொள்ளையர்கள்
ஒசூர் தேர்பேட்டை பகுதியில் 5 கறவை மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
1 Feb 2019 9:02 AM IST
மாணவனின் கன்னத்தை பதம்பார்த்த ஆசிரியர் - வேகமாக பரவும் வீடியோவால் ஆசிரியருக்கு சிக்கல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, மாணவரின் கன்னத்தில் திரும்ப திரும்ப அறைந்து, ஆசிரியர் தாக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 Feb 2019 8:59 AM IST
ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்த போது விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் : வங்கி கணக்கில் குவிந்த நிதி - வாங்க மறுத்த குடும்பத்தினர்
நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்கும் போது தவறி விழுந்து அர்ச்சகர் வெங்கடேசன் உயிரிழந்தார்.
1 Feb 2019 8:46 AM IST
ரேசன்கடைகளில் ஆய்வு செய்த பெண் எம்.எல்.ஏ
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை தலைமையில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.
1 Feb 2019 8:42 AM IST
ஆதியோகி ரதயாத்திரை - பொதுமக்கள் வரவேற்பு
கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள ஆதி யோகி சிலை, முன்பு, மார்ச் மாதம் 4 ம் தேதியன்று 25 ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.
1 Feb 2019 8:37 AM IST
உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு
தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
1 Feb 2019 8:23 AM IST
ஹெலிகாப்டரிலிருந்து சைக்கிளில் குதித்த வீரர் - பயத்தை வெல்ல ஸ்காட்லாந்து வீரர் சாகசம்
துபாயில் ஹெலிகாப்டரிலிருந்து சைக்கிளில் குதித்து வீரர் ஒருவர் சாகசத்தில் ஈடுபட்டார்.