நீங்கள் தேடியது "Nagai"
28 April 2019 5:45 PM IST
மழை தராமல் ஏமாற்றிய ஃபானி புயல் : அக்னி வெயிலை சமாளிக்க போவது எப்படி?
சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்யும் என்ற எதிர்ப்பார்ப்பும் பொய்த்து போயுள்ளது.
28 April 2019 1:50 PM IST
ஃபானி புயலால் தமிழகத்திற்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை - வானிலை ஆய்வு மையம்
ஃபானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 April 2019 8:33 AM IST
ஃபானி புயலை எதிர்கொள்ள தயார் - நாகை மாவட்ட ஆட்சியர்
நாகை மாவட்டத்தில் ஃபானி புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
26 April 2019 7:54 AM IST
கடல் சீற்றம் - தூண்டில் வளைவுகள் அமைக்க மீனவர்கள் கோரிக்கை
மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
25 April 2019 6:58 PM IST
கடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை
கடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 April 2019 1:34 PM IST
ஏழை காத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் உள்ள ஏழைகாத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
8 April 2019 3:53 PM IST
முன்னாள் மாணவர்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வரும் பள்ளி...
'கஜா' புயலால் சீர்குலைந்த பள்ளி ஒன்று, முன்னாள் மாணவர்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வருகிறது.
16 March 2019 2:00 PM IST
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் : பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் வகையில், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் யுடியூப் ஆகிய நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
16 March 2019 1:43 PM IST
பொள்ளாச்சியை போல நாகையிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்...
பொள்ளாச்சி சம்பவத்தை போல நாகையிலும், இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் தொல்லை அளித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
9 March 2019 10:34 AM IST
ஆற்றின் கரையோரம் கிடந்த முதுமக்கள் தாழி : பள்ளிக்கு எடுத்து சென்று மாணவர்கள் ஒப்படைப்பு
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆற்றின் கரையோரம் கிடந்த முதுமக்கள் தாழி மற்றும் மண்பாண்டங்களை கண்டெடுத்த மாணவர்கள், பள்ளியில் ஒப்படைத்தனர்.
7 March 2019 12:56 PM IST
ரூ.2000 சிறப்பு நிதி திட்டத்தை நிறுத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி
ஏழைத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
7 March 2019 8:15 AM IST
பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டம்
சீர்காழியில் பள்ளி அருகே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்