நீங்கள் தேடியது "Muthuramalinga Devar Jayanti"

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா தொடங்கியது
29 Oct 2018 3:10 AM IST

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா தொடங்கியது

பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 111 வது ஜெயந்தி விழா மற்றும் 56 வது குருபூஜை விழாவின் முதல் நாளான நேற்று ஆன்மீக விழா, அதிகாலை 5.15 மணிக்கு பிள்ளையார்பட்டி பிச்சை குருக்களின் யாகசாலை பூஜையுடன் துவங்கியது.