நீங்கள் தேடியது "Muslim Women"
27 April 2023 7:23 PM IST
நடுரோட்டில் இஸ்லாமிய பெண்ணை மறித்து இளைஞர்கள் செய்த செயல் - தீயாய் பரவும் வீடியோ
31 Dec 2019 7:43 PM IST
முத்தலாக் கூறி விவாகரத்து செய்த பாஜக பிரமுகர் - கண்ணீர் மல்க நியாயம் கேட்ட பெண்கள்
பணத்தை பறித்துவிட்டு முத்தலாக் கூறிய பாஜக பிரமுகரும் கணவருமான வேலூர் இப்ராஹீம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
1 Aug 2019 11:44 PM IST
(01.08.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(01.08.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
1 Aug 2019 10:12 PM IST
(01/08/2019)ஆயுத எழுத்து - மசோதாக்கள்: வளர்ச்சிக்கான பாதையா..? அரசியல் தேவையா..?
(01/08/2019)ஆயுத எழுத்து - மசோதாக்கள்: வளர்ச்சிக்கான பாதையா..? அரசியல் தேவையா..? - சிறப்பு விருந்தினராக : ராஜகோபாலன்-மூத்த பத்திரிகையாளர் // ஜவகர் அலி-அதிமுக // ப்ரியன்-பத்திரிகையாளர் // வைத்தியலிங்கம்-திமுக // அகரம் கே.ஜெயராமன்-சாமானியர்
1 Aug 2019 12:34 AM IST
முத்தலாக் தடை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
முத்தலாக் தடை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
31 July 2019 1:52 AM IST
(30.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(30.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
31 July 2019 1:47 AM IST
"நாடே திருப்தியடைந்த ஒரு தருணம்" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து
முத்தலாக் தடை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது நாடே திருப்தியடைந்த ஒரு தருணம் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
31 July 2019 1:41 AM IST
முத்தலாக் தடை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் : மசோதாவுக்கு ஆதரவு - 99 , எதிர்ப்பு - 84
நீண்ட விவாதத்திற்கு பிறகு முத்தலாக் தடை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா விரைவில் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
30 July 2019 10:11 PM IST
(30/07/2019) ஆயுத எழுத்து : வாக்குகளுக்காக மாறுகிறதா அதிமுக வாதம்..?
(30/07/2019) ஆயுத எழுத்து : வாக்குகளுக்காக மாறுகிறதா அதிமுக வாதம்..? - சிறப்பு விருந்தினராக : கே.சி.பழனிச்சாமி-முன்னாள் எம்.பி // அன்வர் ராஜா-அதிமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ்-பத்திரிகையாளர் // வி.பி.கலைராஜன்-திமுக // நவநீத கிருஷ்ணன்-அதிமுக எம்.பி
30 July 2019 4:49 PM IST
"முத்தலாக் மசோதா - அ.தி.மு.க.வில் முரண்பாடு" - அன்வர்ராஜா, அதிமுக கருத்து
தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடியால், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத், முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக தந்தி டிவிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் அன்வர்ராஜா கூறியுள்ளார்.
30 Dec 2018 5:23 PM IST
"மாநிலங்களவையிலும் முத்தலாக் தடை மசோதாவை அதிமுக எதிர்க்கும்" - தம்பிதுரை
மாநிலங்களவையிலும் முத்தலாக் தடை மசோதாவை அதிமுக எதிர்க்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.