நீங்கள் தேடியது "Music composer"

பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகி மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் - பிரசாத் ஸ்டூடியோ மறுப்பு
1 Aug 2020 3:33 PM IST

பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகி மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் - பிரசாத் ஸ்டூடியோ மறுப்பு

இசைக் கருவிகளையும், இசை குறிப்புகளையும் திருடி விற்று விட்டதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பிரசாத் ஸ்டூடியோ தரப்பு வழக்கறிஞர் சலீம் மறுத்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் சிவமணிக்கு உற்சாக வரவேற்பு...
29 Jan 2019 8:16 AM IST

பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் சிவமணிக்கு உற்சாக வரவேற்பு...

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் சிவமணிக்கு உற்சாக வரவேற்பு.

இளையராஜாவுக்கு இசைக்கலைஞர்கள் சங்கம் நன்றி
28 Nov 2018 4:37 AM IST

இளையராஜாவுக்கு இசைக்கலைஞர்கள் சங்கம் நன்றி

வாசிக்கும் இசைக்கலைஞர்களுக்கும் காப்புரிமை தந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு
21 Sept 2018 2:32 AM IST

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு

பைபிளிலில் கூறப்பட்டுள்ள தகவல்கள், தவறு என கூறியதாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.