பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் சிவமணிக்கு உற்சாக வரவேற்பு...

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் சிவமணிக்கு உற்சாக வரவேற்பு.
x
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் சிவமணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிறர் திட்டுவதை பற்றி கவலைப்படாமல் பயிற்சி செய்ததால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்