நீங்கள் தேடியது "Music Academy"

முதியவர்களை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமை - அருணா சாய்ராம், இசைக்கலைஞர்
19 Oct 2019 7:47 AM IST

முதியவர்களை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமை - அருணா சாய்ராம், இசைக்கலைஞர்

ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் சென்னையில் இசைக்கச்சேரி நடைபெற்றது.

பழங்கால இசைக் கருவிகளின் கண்காட்சி : பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ் இசைக் கருவிகள்
14 Jun 2019 6:17 PM IST

பழங்கால இசைக் கருவிகளின் கண்காட்சி : பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ் இசைக் கருவிகள்

சென்னையில் நடைபெற்று வரும் பழங்கால இசைக் கருவிகளின் கண்காட்சியில், 60 ஆண்டு கால பாரம்பரிய அரிய வகை தமிழ் இசை கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மீடூ பாலியல் புகார் :7 கர்நாடக இசைக்கலைஞர்கள் நீக்கம்
25 Oct 2018 4:59 PM IST

மீடூ பாலியல் புகார் :7 கர்நாடக இசைக்கலைஞர்கள் நீக்கம்

மீடூ இயக்கத்தின் வாயிலாக, பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட 7 கர்நாடக இசைக்கலைஞர்களை வருகிற டிசம்பர் மாத இசைக்கச்சேரி செய்யும் குழுவிலிருந்து நீக்கி சென்னை மியூசிக் அகாடமி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொது வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால்
10 Oct 2018 11:55 AM IST

"பொது வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்" - ஆளுநர் பன்வாரிலால்

தனி மனித வாழ்க்கையில் மட்டுமில்லாமல், பொது வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி: வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்பு
9 Oct 2018 11:33 AM IST

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி: வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்பு

Born to win என்ற அறக்கட்டளையின் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது.

கால்கள் செயலிழந்தும் அசாத்தியமாக செயல்படும் மாற்றுத்திறனாளி
23 July 2018 3:51 PM IST

கால்கள் செயலிழந்தும் அசாத்தியமாக செயல்படும் மாற்றுத்திறனாளி

ராசிபுரத்தில், 2 கால்களும் செயலிழந்த மாற்றுத் திறனாளி ஒருவர், தன்னம்பிக்கையுடன் பல அசாத்திய வேலைகளை செய்து வருகிறார்.