நீங்கள் தேடியது "Murugan"
13 Nov 2018 9:23 PM GMT
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
13 Nov 2018 8:27 PM GMT
கந்தசஷ்டி விழா : பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது சூரசம்ஹாரம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.
13 Nov 2018 3:03 PM GMT
திருச்செந்தூர் : கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் கோலாகலம்
பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது திருச்செந்தூர்
13 Nov 2018 1:44 PM GMT
"விரைவில் ரஜினி அரசியலில் களமிறங்குவார்" - பொன். ராதாகிருஷ்ணன்
"எடுத்தேன், கவிழ்த்தேன் என ரஜினி பேச மாட்டார்" - பொன். ராதாகிருஷ்ணன்
13 Nov 2018 11:19 AM GMT
பாஜக குறித்து ரஜினி கருத்து- வைகோ பதில்
நடிகர் ரஜினியின் பாஜக தொடர்பான கருத்து குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.
13 Nov 2018 6:57 AM GMT
திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
13 Nov 2018 6:48 AM GMT
10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி...? பாஜக குறித்த கேள்விக்கு ரஜினி பரபரப்பு பதில்
சென்னை போயஸ்தோட்ட இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 7 பேர் விவகாரம், பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், சர்கார் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.
13 Nov 2018 5:10 AM GMT
கேள்வியை முழுமையாக உள்வாங்கவில்லை ரஜினி, திருப்பிக் கேட்டால் நல்ல பதில் வரும் - தமிழிசை
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வியை நடிகர் ரஜினிகாந்த் சரியாக உள்வாங்கவில்லை என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
12 Nov 2018 8:44 PM GMT
7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்
7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்
12 Nov 2018 7:36 PM GMT
குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை : மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல்
அரசு தரப்பில் தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை என்றும், தம்மை விடுவிக்க வேண்டும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
12 Nov 2018 6:37 PM GMT
கந்த சஷ்டி விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
நாளை சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.