நீங்கள் தேடியது "Multiple Explosions"
13 Jun 2019 8:47 AM GMT
இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பா..? கோவையில் 2-வது நாளாக தொடரும் சோதனை
கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு துறையினர் நேற்று சோதனை நடத்திய நிலையில், மாநில போலீசாரும் வருவாய் துறையினரும் இன்று 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
1 May 2019 1:24 AM GMT
இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் 4 பேரிடம், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை
இலங்கை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததாக, சென்னையில் 4 பேரிடம், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 April 2019 6:42 PM GMT
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி : சென்னையில் தங்கியுள்ள 3 பேரிடம் விசாரணை
இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான ஒருவர், தாக்குதல் நடத்துவதற்கு முன் சென்னை வந்து சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
28 April 2019 7:11 AM GMT
"இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை" - அமைச்சர் மனோ கணேசன் குற்றச்சாட்டு
"இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை"
28 April 2019 6:52 AM GMT
"இலங்கையில் 2 அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது" - வீரகேசரி நாளிதழ் ஆசிரியர் ஸ்ரீகஜன்
"புதிய சட்டம் இயற்ற முடிவு"
23 April 2019 9:18 AM GMT
மனிதநேயமே அழிந்து விடுமென அச்சம் கொள்கிறேன் - வைகோ
இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம், மனிதநேயமே அழிந்து போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக, வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.
22 April 2019 8:16 AM GMT
இலங்கை குண்டுவெடிப்பு - 6 இந்தியர்கள் பலி
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
22 April 2019 5:07 AM GMT
இலங்கை குண்டுவெடிப்பு - பிரதமர் மோடி கண்டனம்
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
22 April 2019 4:35 AM GMT
இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ள மணல் சிற்பம்
இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
22 April 2019 4:25 AM GMT
இலங்கை குண்டு வெடிப்பு: ஈபிள் டவர் விளக்குகள் அணைத்து அஞ்சலி
குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர், பாரீஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
22 April 2019 2:34 AM GMT
இலங்கை குண்டுவெடிப்பு - இந்தியர்கள் 3 பேர் பலி
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 3 பேர் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
22 April 2019 2:22 AM GMT
இலங்கை குண்டுவெடிப்பு: "வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் தெரிந்தது" - இலங்கை வெளியுறவுத்துறை தகவல்
இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.