நீங்கள் தேடியது "Mullaperiyar dam"

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை இல்லை - கேரள அரசு உத்தரவாதம்
11 Feb 2019 4:16 PM IST

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை இல்லை - கேரள அரசு உத்தரவாதம்

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை - பினராயி விஜயன்
13 Dec 2018 4:23 PM IST

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை" - பினராயி விஜயன்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் விவகாரம் : கேரள அரசுக்கு தமிழக அரசு நோட்டீஸ்
26 Nov 2018 6:33 PM IST

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் விவகாரம் : கேரள அரசுக்கு தமிழக அரசு நோட்டீஸ்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் விவகாரம் தொடர்பாக கேரள அரசு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிற்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேனி மாவட்டத்தில் 500 ஏக்கரில் உணவுப் பூங்கா - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
13 Nov 2018 8:46 AM IST

"தேனி மாவட்டத்தில் 500 ஏக்கரில் உணவுப் பூங்கா" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

தேனி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்கா அமைய இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது - வைகோ
7 Nov 2018 3:05 PM IST

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது - வைகோ

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதாக பல்வேறு கமிட்டிகள் தெரிவித்துள்ளன என வைகோ கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
24 Oct 2018 4:46 PM IST

முல்லைப் பெரியாறு : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

முல்லை பெரியாரில் சுற்றுச்சுழல் ஆய்வு நடத்த அனுமதி வழங்கியதை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட நடவடிக்கை : கேரள அரசின் விண்ணப்பத்துக்கு மத்திய அரசு அனுமதி
24 Oct 2018 12:35 PM IST

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட நடவடிக்கை : கேரள அரசின் விண்ணப்பத்துக்கு மத்திய அரசு அனுமதி

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

முல்லை பெரியார் அணையை கண்காணிக்க சிறப்பு குழு நியமனம்
18 Oct 2018 4:34 PM IST

முல்லை பெரியார் அணையை கண்காணிக்க சிறப்பு குழு நியமனம்

முல்லை பெரியார் அணையை கண்காணிக்க பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

சிவகங்கை அரண்மனை தெப்பகுளத்திற்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு வந்த முல்லைப்பெரியாறு நீர்
15 Oct 2018 3:50 PM IST

சிவகங்கை அரண்மனை தெப்பகுளத்திற்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு வந்த முல்லைப்பெரியாறு நீர்

சிவகங்கையில் உள்ள பழமை வாய்ந்த அரண்மனை தெப்பகுளத்திற்கு சுமார் 22 ஆண்டுகளுக்கு பின்னர் முல்லைப்பெரியாறு நீர் வந்தடைந்தது.

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு...
7 Oct 2018 3:48 AM IST

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு...

கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியாக உயர்ந்துள்ளது.

விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன் ? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
19 Sept 2018 11:58 AM IST

விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன் ? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் எந்த மாற்றமும் இல்லை, மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வரவில்லை - முத்தரசன்...
17 Sept 2018 4:30 AM IST

காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வரவில்லை - முத்தரசன்...

கருகும் நிலையில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்.