நீங்கள் தேடியது "MR Vijayabaskar opens pre booking centres for Government buses"

கோயம்பேட்டில் 15 சிறப்பு  முன்பதிவு மையங்கள் - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
9 Jan 2020 1:01 PM IST

"கோயம்பேட்டில் 15 சிறப்பு முன்பதிவு மையங்கள்" - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வதற்கு வசதியாக சென்னை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிஅய் 3 இடங்களில் 12 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.