"கோயம்பேட்டில் 15 சிறப்பு முன்பதிவு மையங்கள்" - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வதற்கு வசதியாக சென்னை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிஅய் 3 இடங்களில் 12 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வதற்கு வசதியாக சென்னை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிஅய் 3 இடங்களில் 12 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்ல, மொத்தம் 30 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Next Story