நீங்கள் தேடியது "Monsoon Season"
23 Nov 2020 6:06 PM IST
"தீவிர புயலாக மாறுகிறது நிவர்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்
தற்போது சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 25 ஆம் தேதி காரைக்காலுக்கும் மாலப்புரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 May 2020 1:35 PM IST
"அம்பன் புயல் எதிரொலி : கடலூரில் கடுமையான கடல் சீற்றம்
அம்பன் புயல் எதிரொலியால் கடலூரில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
11 Feb 2020 1:28 AM IST
"இயல்பை காட்டிலும் வடகிழக்கு பருவமழை அதிகம்" - வானிலை தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் "பருவக்காற்று 2019" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
1 Nov 2019 6:35 PM IST
கடலுக்குள் சென்றபின் புயல் எச்சரிக்கை : மீன்பிடிக்கச் சென்ற 7 விசைப்படகுகள் திரும்பவில்லை
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற 7 விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பாததால் மீனவ மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
30 Oct 2019 3:40 PM IST
"காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
18 Oct 2019 12:17 AM IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவக்கம்: "விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும்" - வேளாண் துறை முதன்மை செயலாளர்
வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதால் விவசாயிகள் பயிர் காப்பீடு உடனடியாகச் செய்ய வேண்டுமென வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.