நீங்கள் தேடியது "modi government"

ஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் ?
14 Sept 2018 10:16 PM IST

ஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் ?

ஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் ?... சிறப்பு விருந்தினராக - ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ்//முரளி, வலதுசாரி ஆதரவு//கே.டி.ராகவன், பா.ஜ.க

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
29 Aug 2018 1:55 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

செல்போனில், தானாகவே பதிவான ஆதார் தொலைபேசி சேவை எண் - ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு
4 Aug 2018 11:38 AM IST

செல்போனில், தானாகவே பதிவான ஆதார் தொலைபேசி சேவை எண் - ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு

ஆதாரின் பழைய இலவச உதவி தொலைபேசி எண்ணை, ஸ்மார்ட் போன்களில் தானாகவே பதிவு செய்ய வலியுறுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதார் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆதார் - 03.08.2018
3 Aug 2018 9:56 PM IST

ஆதார் - 03.08.2018

03.08.2018 - ஆதார் அடையாள அட்டை மக்களின் பார்வையில்

(30.07.2018) ஆயுத எழுத்து : மத்திய அரசின் ஆதரவு : விவசாயிகளுக்கா ? முதலாளிகளுக்கா ?
30 July 2018 9:58 PM IST

(30.07.2018) ஆயுத எழுத்து : மத்திய அரசின் ஆதரவு : விவசாயிகளுக்கா ? முதலாளிகளுக்கா ?

(30.07.2018) ஆயுத எழுத்து : மத்திய அரசின் ஆதரவு : விவசாயிகளுக்கா ?முதலாளிகளுக்கா ?, சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன் , பா.ஜ.க// /கோபண்ணா , காங்கிரஸ்//சேகர், பொருளாதார நிபுணர்

புனித ஹஜ் பயணம் - முதல் விமானம் சவுதி அரேபியா புறப்பட்டது...
29 July 2018 2:14 PM IST

புனித ஹஜ் பயணம் - முதல் விமானம் சவுதி அரேபியா புறப்பட்டது...

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் நிலோபர் கபில் வழியனுப்பி வைத்தார்.

(25.07.2018) ஆயுத எழுத்து : நாடாளுமன்ற தேர்தலில் முந்தும் திமுக-காங்கிரஸ் காரணங்கள் என்னென்ன ?
25 July 2018 11:07 PM IST

(25.07.2018) ஆயுத எழுத்து : நாடாளுமன்ற தேர்தலில் முந்தும் திமுக-காங்கிரஸ் காரணங்கள் என்னென்ன ?

(25.07.2018) ஆயுத எழுத்து, சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்// ப்ரியன், பத்திரிகையாளர்// வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க

உகாண்டா பாராளுமன்றத்தில் மோடி உரை, இருநாட்டு உறவு : 10 கோட்பாடு வெளியீடு
25 July 2018 8:38 PM IST

உகாண்டா பாராளுமன்றத்தில் மோடி உரை, இருநாட்டு உறவு : 10 கோட்பாடு வெளியீடு

அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, உகாண்டா பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றினார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஏன்? - மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி
25 July 2018 7:59 PM IST

வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஏன்? - மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் போது பிரதமர் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சட்டியுள்ளார்.

அடுத்த பிரதமர் மோடியா? ராகுலா? - தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்
25 July 2018 1:19 PM IST

அடுத்த பிரதமர் மோடியா? ராகுலா? - தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : இன்று மக்களவை தேர்தல் நடந்தால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம் என 41 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

#ThanthiTVOpinionPoll இன்று மக்களவை தேர்தல் நடந்தால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம் - 41 சதவீத மக்கள்...
25 July 2018 8:51 AM IST

மக்கள் யார் பக்கம் 24.07.2018 : அடுத்த பிரதமர் மோடியா ? ராகுலா ?
24 July 2018 11:38 PM IST

மக்கள் யார் பக்கம் 24.07.2018 : அடுத்த பிரதமர் மோடியா ? ராகுலா ?

(24/07/2018)மக்கள் யார் பக்கம் : அடுத்த பிரதமர் மோடியா ? ராகுலா ? தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்