நீங்கள் தேடியது "MLAs Disqualification Case"

11 எம்எல்ஏ-க்கள் விவகாரம் : சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது - தங்க தமிழ்செல்வன்
27 Feb 2020 10:03 AM IST

11 எம்எல்ஏ-க்கள் விவகாரம் : "சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது" - தங்க தமிழ்செல்வன்

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

(14/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏக்கள் : என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்?
14 Feb 2020 10:00 PM IST

(14/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏக்கள் : என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்?

சிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு.இ.பேரவை //முகமது அபூபக்கர், ஐ.யூ.எம்.எல்,எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க

ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு முடித்து வைப்பு
14 Feb 2020 3:22 PM IST

ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு முடித்து வைப்பு

துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்க கோரும் வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு : வரும் 30ஆம் தேதி விசாரணை - உச்ச நீதிமன்றம்
3 July 2019 11:24 PM IST

11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு : வரும் 30ஆம் தேதி விசாரணை - உச்ச நீதிமன்றம்

11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 30ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : விசாரணையை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
3 July 2019 3:14 PM IST

11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : விசாரணையை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

உள்ளாட்சி தேர்தல் பணி எப்போது தொடங்கும்? - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
2 July 2019 2:43 PM IST

உள்ளாட்சி தேர்தல் பணி எப்போது தொடங்கும்? - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான இறுதிகட்ட பணி எப்போது தொடங்கும் என்பதை இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(25/05/2019) கேள்விக்கென்ன பதில் - முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசருடன் நேர்காணல்
25 May 2019 10:31 PM IST

(25/05/2019) கேள்விக்கென்ன பதில் - முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசருடன் நேர்காணல்

(25/05/2019) கேள்விக்கென்ன பதில் - முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசருடன் நேர்காணல்

குக்கர் சின்ன வழக்கில் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை - தினகரன்
7 Feb 2019 2:04 PM IST

"குக்கர் சின்ன வழக்கில் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை" - தினகரன்

குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக விளக்கியிருப்பதாகவும், வழக்கில் தங்களுக்கு எந்த வித பின்னடைவும் இல்லை என அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

குக்கர் சின்னம் தொடர்பான உத்தரவு முன்மாதிரியானது - ராஜா செந்தூர் பாண்டியன்
7 Feb 2019 1:05 PM IST

"குக்கர் சின்னம் தொடர்பான உத்தரவு முன்மாதிரியானது" - ராஜா செந்தூர் பாண்டியன்

டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு எடுக்காவிட்டால் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாம் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

குக்கர் சின்னம் - தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
7 Feb 2019 12:57 PM IST

குக்கர் சின்னம் - தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால், குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு - ஸ்டாலின்
5 Feb 2019 5:24 PM IST

"11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு" - ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது - ஸ்டாலின்

அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்
24 Jan 2019 11:24 AM IST

"அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

டி.டி.வி தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.