நீங்கள் தேடியது "mla"

மாட்டு வண்டியில் பயணித்த அமைச்சர்
16 Jan 2020 12:16 AM IST

மாட்டு வண்டியில் பயணித்த அமைச்சர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபில் மாட்டு வண்டியில் பயணித்து பொ​ங்கலை கொண்டாடினர்

சந்திரபாபு நாயுடு மீது ரோஜா கடும் விமர்சனம்
11 Dec 2019 2:29 AM IST

"சந்திரபாபு நாயுடு மீது ரோஜா கடும் விமர்சனம்"

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சிறுமூளை சுருங்கிவிட்டது என்று ஆளும்கட்சி எம்.எல்.ஏவும் நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி அலுவலகமும் ஆர்.டி.ஐ. வரம்பிற்குள் வரும் - உச்சநீதிமன்றம்
13 Nov 2019 4:05 PM IST

"தலைமை நீதிபதி அலுவலகமும் ஆர்.டி.ஐ. வரம்பிற்குள் வரும்" - உச்சநீதிமன்றம்

உயர்நீதி மன்ற - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எம்.பி., எல்.எல்.ஏ.க்கள் ஒரு நாள் தண்டனை பெற்றாலும் தேர்தலில் நிற்க தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி
14 Oct 2019 3:58 PM IST

எம்.பி., எல்.எல்.ஏ.க்கள் ஒரு நாள் தண்டனை பெற்றாலும் தேர்தலில் நிற்க தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டால் அவர்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதிகள் தகுதி நீக்கம் : உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
26 Sept 2019 8:28 AM IST

"குற்றம் நிரூபிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதிகள் தகுதி நீக்கம்" : உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

குற்றம் நிரூபிக்கப்பட்டு 2 நாள் சிறை தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருமண விழாவில் குத்தாட்டம் போட்டாரா எம்.எல்.ஏ? - போலி வீடியோ என எம்எல்ஏ தரப்பில் புகார்
17 Sept 2019 4:09 AM IST

திருமண விழாவில் குத்தாட்டம் போட்டாரா எம்.எல்.ஏ? - போலி வீடியோ என எம்எல்ஏ தரப்பில் புகார்

புதுச்சேரி பாகூர் தொகுதி எம்எல்ஏ திருமண நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டது போல் போலி வீடியோ வெளியான விவகாரத்தில் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிலம்பு, குத்தாட்டம் என கலக்கிய சட்டமன்ற உறுப்பினர்...
1 Sept 2019 1:56 PM IST

சிலம்பு, குத்தாட்டம் என கலக்கிய சட்டமன்ற உறுப்பினர்...

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனி, நிகழ்ச்சி ஒன்றில் சிலம்பாட்டம் ஆடி மக்களை மகிழ்வித்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்
17 July 2019 3:42 PM IST

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்

ராஜினாமா கடிதத்தை ஏற்க கர்நாடக சபாநாயகர் கால தாமதம் செய்வதாகவும், விரைந்து முடிவு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரியும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அதிமுக எம்.எல்.ஏ சத்யாவுக்கு திடீர் எதிர்ப்பு
8 July 2019 8:27 PM IST

அதிமுக எம்.எல்.ஏ சத்யாவுக்கு திடீர் எதிர்ப்பு

சென்னை - தியாகராயநகர் அதிமுக எம்எல்ஏ சத்தியாவிற்கு எதிராக, சுமார் 200 க்கும் மேற்பட்ட தொண்டர்கள், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் முன் கூடி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா  செய்தார் ஹெச்.வசந்தகுமார்
29 May 2019 1:09 PM IST

நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஹெச்.வசந்தகுமார்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் - எம்எல்ஏவாக இன்று பதவியேற்பு
29 May 2019 12:34 PM IST

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் - எம்எல்ஏவாக இன்று பதவியேற்பு

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்று கொண்டார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - வசந்தகுமார், கன்னியாகுமரி எம்.பி.,
26 May 2019 3:01 PM IST

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - வசந்தகுமார், கன்னியாகுமரி எம்.பி.,

நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளையே ராஜினாமா செய்ய உள்ளதாக, கன்னியாகுமரி தொகுதியில் புதிதாக எம்பியாக வெற்றி பெற்றுள்ள வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.