நீங்கள் தேடியது "Mithali Raj"

ஓய்வை அறிவித்தார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ்
8 Jun 2022 2:42 PM IST

ஓய்வை அறிவித்தார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ்

இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனான மிதாலி ராஜ், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் என் தாய்மொழி - மித்தாலி ராஜ் பெருமிதம்
16 Oct 2019 10:52 AM IST

"தமிழ் என் தாய்மொழி" - மித்தாலி ராஜ் பெருமிதம்

தமிழனாக வாழ்வது பெருமை என கிரிக்கெட் விராங்கனை மித்தாலி ராஜ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

20 ஓவர் போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு
3 Sept 2019 4:00 PM IST

20 ஓவர் போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு

சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.

உலக சாம்பியன் பட்டம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை : சோதனைகளை கடந்து சாதனை புரிந்த ஜெர்லின்
31 July 2019 11:30 AM IST

"உலக சாம்பியன் பட்டம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை : சோதனைகளை கடந்து சாதனை புரிந்த ஜெர்லின்"

சாதனை படைக்க உடல் குறைபாடு எந்த விதத்திலும் தடையில்லை என்பதை மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா நிரூபித்திருக்கிறார்.

சீனாவில் காது கேளாதோர் பேட்மிண்டன் போட்டி : தங்கம் வென்ற மதுரை மாணவிக்கு உற்சாக வரவேற்பு
25 July 2019 12:14 AM IST

சீனாவில் காது கேளாதோர் பேட்மிண்டன் போட்டி : தங்கம் வென்ற மதுரை மாணவிக்கு உற்சாக வரவேற்பு

சீனாவில் காது கேளாதோர் பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மதுரை மாணவிக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

200வது ஒருநாள் போட்டியில் மித்தாலி - மித்தாலி ராஜ் புதிய சாதனை
2 Feb 2019 1:49 AM IST

200வது ஒருநாள் போட்டியில் மித்தாலி - மித்தாலி ராஜ் புதிய சாதனை

200- வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ் புதிய சாதனையை படைத்துள்ளார்.

விளையாட்டு திருவிழா - 27.11.2018 - உலகக் கோப்பை ஹாக்கி தொடர்
27 Nov 2018 8:44 PM IST

விளையாட்டு திருவிழா - 27.11.2018 - உலகக் கோப்பை ஹாக்கி தொடர்

விளையாட்டு திருவிழா - 27.11.2018 - சாதனை படைக்குமா இந்திய அணி?

விஸ்வரூபம் எடுத்த மித்தாலி ராஜ் சர்ச்சை....
27 Nov 2018 8:31 PM IST

விஸ்வரூபம் எடுத்த மித்தாலி ராஜ் சர்ச்சை....

உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் அரையிறுதி சுற்றில் இந்திய அணி தோல்வியை தழுவியது. முக்கிய ஆட்டத்தில் மித்தாலி ராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் : அரை இறுதியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி
23 Nov 2018 4:39 PM IST

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் : அரை இறுதியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி

மகளிர் டி டுவண்டி உலக கோப்பை அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்த‌தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி - பாகிஸ்தானை 72 ரன்களில் சுருட்டிய இந்திய அணி
9 Jun 2018 1:09 PM IST

மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி - பாகிஸ்தானை 72 ரன்களில் சுருட்டிய இந்திய அணி

மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது.