ஓய்வை அறிவித்தார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ்
இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனான மிதாலி ராஜ், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Next Story