நீங்கள் தேடியது "Minister Udhayakumar"

மூழ்கும் கப்பலில் புதிய பயணியாக ராஜகண்ணப்பன் சேர்ந்து இருக்கிறார் - ஆர்.பி.உதயகுமார்
23 Feb 2020 3:27 PM IST

"மூழ்கும் கப்பலில் புதிய பயணியாக ராஜகண்ணப்பன் சேர்ந்து இருக்கிறார்" - ஆர்.பி.உதயகுமார்

மூழ்கும் கப்பலில் புதிய பயணியாக ராஜ கண்ணப்பன் சேர்ந்து இருப்பது அந்த கப்பலுக்கும் ஆபத்து அவருக்கும் ஆபத்து என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

(29.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : நல்ல நடிகரா தொழில்ல கவனம் செலுத்தனும்... ஏன்னா தியேட்டர்ல ரசிகர்கள விட மூட்டபூச்சி தான் அதிகமா இருக்குனு சொல்றாங்க..!
29 Jan 2020 11:25 PM IST

சிறந்த நிர்வாகத்திற்கான விருது, தமிழகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் - அமைச்சர் உதயகுமார்
28 Dec 2019 2:03 PM IST

"சிறந்த நிர்வாகத்திற்கான விருது, தமிழகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்" - அமைச்சர் உதயகுமார்

தமிழக அரசின் நிர்வாகத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தில், அரசியல் காரணங்களுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டுவதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் கனமழை -  வீடுகள் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு
2 Dec 2019 10:11 AM IST

மேட்டுப்பாளையத்தில் கனமழை - வீடுகள் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு

கோவை மேட்டுப்பாளையம் அருகே மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வடகிழக்கு பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை  என்ன? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
15 Sept 2019 5:33 PM IST

வடகிழக்கு பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விவரித்துள்ளார்.

கட்டடம் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்
6 July 2019 4:07 PM IST

கட்டடம் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்

மதுரையை அடுத்த செக்கானூரணியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமர்
13 May 2019 7:52 AM IST

தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமர்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமர்வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு அழைப்பு  விடுக்கவில்லை - அமைச்சர் உதயகுமார்
18 Oct 2018 2:40 PM IST

"அதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை" - அமைச்சர் உதயகுமார்

அதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.