"அதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை" - அமைச்சர் உதயகுமார்
அதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியாக இயக்கம் தொடங்கிய தினகரன், அந்த இயக்கத்தை பற்றித் தான் பேச வேண்டும் என்றும் கூறினார்.
Next Story